Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கொழும்பில் போராட்டங்கள் : நிலைகுலையும் மகிந்த பாசிசம்

இனியொரு... by இனியொரு...
01/12/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

மகிந்த அரசின் மிகப்பெரிய துணை இராணுவக் குழுவான மேர்வின் சில்வாவின் அடியாள் படை தலைமை நீதிபதிக்கு ஆதரவான நீதித்துறை சார்ந்தவர்களை மிரட்டுவதற்கும் தாக்குதல் நடத்துவதற்கும் கொழும்புத் தெருக்களில் வலம்வருகின்றன. அரசின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு எதிராக நீதித்துறையைச் சார்ந்த அனைவரும் ஆர்பாட்டம் செய்தபோது, அவர்களுக்கு எதிராக இந்த அரச வன்முறைக் கும்பல் தெருக்களில் விதைக்கப்பட்டது. தலைமை நீதிபதியின் இருப்பிடத்திற்கு முன்னால் இந்தக் கும்பல் முகாமிட்டிருந்தது.

கொழும்பு, விஜயராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இங்கு பெருமளவிலானோர் கூடி நின்று பிரதம நீதியரசருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தற்போது அங்கே பாற்சோறு, வாழைப்பழம், இனிப்பண்டங்கள் என்பவரைத் தயார் நிலையில் வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவை அனைத்தையும் மீறி, தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை சார்ந்தோரின் உறுதிமிக்க போராட்டம் மகிந்த அரசை முதல்தடைவையாக நிலை குலையச் செய்துள்ளது.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்:

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தா.பாண்டியனுக்கு அம்பேத்கார் விருது : அம்பேத்காருக்கு அவமானம்

Comments 3

  1. சி .சந்திரமௌலீசன் says:
    13 years ago

    /////நிலை குலையச் செய்துள்ளது.///   மகிந்தவுக்கு எதிராக திரளுகிற கூட்டம் மகிந்தாவை விட எந்த வகையிலும் மேலானது அல்ல .

    மகிந்தா , மங்கள , பொன்சேகா , ரணில் இப்படி  …..கூட்டம்  தமிழர்களுக்கு கேடுவிளைவிக்கும் கூட்டம் மட்டுமல்ல . சிங்கள மக்களுக்கும் தான் .

    இதனை நாம் புரிந்த கொண்டால் மகிழ்வதற்கு அங்கு எதுவும் இல்லை .

    இரண்டு ஓநாய்கள் கடிபடுகின்றன அவ்வளவுதான் . 
    அங்கே உரிமைகளுக்காக அல்ல ஆட்சியை கைப்பற்ற இன்னொரு கொடிய மிருகம் செய்யும் வேலை இது .

    ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுகின்றன 

  2. thevan says:
    13 years ago

    இரண்டு ஓநாய்கள் கடிபடுகின்றன அவ்வளவுதான் .
    அங்கே உரிமைகளுக்காக அல்ல ஆட்சியை கைப்பற்ற இன்னொரு கொடிய மிருகம் செய்யும் வேலை இது .
    //external ஓநாய்கள்… agree with Mouli

    . what about internal ஓநாய்கள்.. we had one big ஓநாய். ஆடு நனைகின்றது என்று internal ஓநாய்கள் அழுகின்றன

  3. Mahendra says:
    13 years ago

    “உறுதிமிக்க போராட்டம் மகிந்த அரசை முதல்தடைவையாக நிலை குலையச் செய்துள்ளது” இதனைத் தமிழர் நம்பினால்! அது ஆடு நடந்து செல்லும்போது ஆடும் அதன் விதை விழுந்துவிடும், விழுங்கிவிடலாம் என்று நாக்கில் வீணீர் வழிய பின்செல்லும் ஓநாயின் செயல்போன்றது.
    ‘எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை’ என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளது போன்று, மகிந்த அரசை நம்பும் சிங்களரின் நிலையும் உள்ளது. மகிந்த அரசு வீழும் என்பது???????

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...