Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கொழும்பில் தமிழ் மொழி அமுலாக்கலை வலியுறுத்தும் மொழியுரிமை மாநாடு : மாற்று கருத்தாடலுக்கான அமையம்

இனியொரு... by இனியொரு...
12/04/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

alter1தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சட்டவாக்க மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்பதுடன் சமத்துவம் , தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் மொழி சமத்துவம் பேணப்படுவதற்கான இலங்கை மக்களின் பண்பாட்டு புரட்சி ஏற்பட வேண்டுமெனவும் , தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாற்று கருத்தாடலுக்கான அமையம் கொழும்பில் 30.11.2013 அன்று நடத்திய மொழியுரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மஞ்சு ஸ்ரீ தேரர், சிவ ஸ்ரீ முரளிதர குருக்கள், பிதா சக்திவேல், மௌலவி எம்.எச்.எம் இப்ராஹிம் , கலாநிதி செல்வி திருச்சந்திரன், சாந்தா கம்லத், ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவதற்கான முன்மொழியப்பட்ட தீர்வு யோசனைகள் தூரப்பார்வையுடன் முன்வைக்கப்பட்டதுடன் அவை தேசிய இனப்பிரச்சனையின் தீர்வின் தவிர்க்க முடியாதவை என்பனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடெங்குமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்கள, மலையகத்தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தமிழ்மொழியை அர்த்தமுள்ளவகையில் அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்ட்து.
கல்வித்துறையில் தமிழ்மொழி அமுலாக்கல் பற்றிய அறிக்கையை ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரும் தொழிற்சங்கவாதியுமான சி.சரவணபவானந்தன் சமர்பித்தார். அதனை சிங்களத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சமர்பித்தார். ஆசிரியரும் தொழிற்சங்கவாதியுமான நெல்சன் மோகன்ராஜ் பொதுநிர்வாகத்துறையில் தமிழ் மொழி அமுலாக்கலை இரு மொழியிலும் சமர்பித்தார். நீதித்துறையில் தமிழ் மொழி அமுலாக்கல் பற்றிய அறிக்கையை தமிழில் சட்டத்தரணி இ. தம்பையாவும், சிங்களத்தில் ரொனால்ட் குணதிலக்கவும் சமர்ப்பித்தனர்.
இம்மூன்று அறிக்கைகளும் மொழியுரிமை மாநாட்டில் மக்கள் விஞ்ஞாபனமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டன. அவ்வரிக்கைகள் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பபட்டு விநியோகிக்கப்பட்டது.

இலங்கையர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சியடைய வேண்டியது ஒரு சுகமான நீண்ட கனவு. அது அனைத்து மக்களினதும் சுய விருப்பத்திலேயே நிஜமாக்கப்பட முடியும். அதனை நிஜமாக்குவது என்பது மொழிகளின் சமத்துவம் , தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டுமே அன்றி தனியொரு மொழியின் மேலாதிக்கத்தை இன்னொரு வகையில் நிலைநாட்டுவதாகவோ இன்னொரு மொழியின் இருப்பின் அச்சுருத்தலாகவோ இருக்கக் கூடாது.

இலங்கையர் அனைவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சியடைவது என்பது நூற்றாண்டு கால இலக்கு மும்மொழியுரிமை, மும்மொழி பிரயோகம் என்பவற்றை அர்த்தமுள்ள வகையில் உறுதி செய்வது அரசினது சில ஆண்டுகால இலக்கு எனவே மொழி அமுலாக்கலில் அரசுக்கு பாரிய பொறுப்பு உண்டு எனவும் இம்மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கில் மட்டுமன்றி வடக்கு கிழக்குக்கு வெளியிலும் தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவதற்காக மாவட்ட மட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் வழிகாட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதெனவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும், இலங்கை மக்கள் மத்தியில் சிங்கள, தமிழ் மொழி பரிமாற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அழைப்பாளர்கள்,
சி.சரவணபாவானந்தன்
இ.தம்பையா

alter5alter4

alter3

alter2

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சொந்த மண்ணிலிருந்து துரத்தியபின் சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது பாசிச அரசு

சொந்த மண்ணிலிருந்து துரத்தியபின் சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது பாசிச அரசு

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...