Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கொழும்பில் ஊழியர்களை மிரட்டிய மைத்திரியின் மகன் : ராஜபக்சவை அடியொற்றி..

இனியொரு... by இனியொரு...
01/13/2015
in இன்றைய செய்திகள்
0 0
16
Home இன்றைய செய்திகள்

dahamஅதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் உடனுக்குடன் தண்டிக்கபடுவார்கள் என்ற மைத்திரிபால சிரிசேனவின் கூச்சலின் எதிரொலி அழியும் முன்னரே அவரது மகன் கொழும்பில் தெருச் சண்டித்தனத்தில் இறங்கியுள்ளார்.

தனது நண்பர்களுடனும் மெய்ப்பாதுகாவலர்களுடனும் ஏழு வாகனங்களில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் இரவு விடுதியில் கடந்த பத்தாம் திகதி இரவு வந்திறங்கிய மைத்திரிபால சிரிசேனவின் மகன் டாகம் சிரிசேன அங்கிருந்தவர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

விடுதியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் பாதுகாப்பு கமராக்களை நிறுத்துமாறு டாகம் கட்டளையிட்டார். அவர்கள் அதற்கு மறுக்கவே மெய்ப்பாதுகாவலர்கள் உத்தரவிட கமெராக்கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் தனது கூத்தை ஆரம்பித்த டாகம் விடுதியில் மற்றவர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

இத் தகவல்களை லங்கா நியுஸ் வெப் தெரிவித்துள்ளது.

மகிந்தவின் மகன்களின் தொடர்ச்சியாக மைத்திரியின் மகன் தோன்றியுள்ளார். இது தொடர்பாக மைத்திரியின் புதிய அரசியல் கலாச்சாரம் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

2013 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவின் மகன் குழுவினரால் கடற்கரை விடுதியொன்றில் தாக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதும்,

அதனை மூடி மறைக்க மைத்திரிபால அதிகாரத்தைப் பயன்படுத்தியதும் பழைய செய்தி.

மேட்டுக்குடிகளின் இரவு களியாட்ட விடுதியில் நடந்த மேட்டுக்குடி மோதல் என்பதற்கு அப்பால் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய டாகம்,  மைத்திரி ஆட்சிக்கு முன்னுரை சொல்கிறார் என்பதே முக்கியமானது.

Minister Maithripala Sirisena’s Attempt in 2013 to Obstruct Justice to Safeguard Son Daham who Attacked Asela Waidyalankara

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்டு ராஜபக்ச அரசால் பயன்படுத்தப்பட்ட பொதுபல சேனாவின் எதிர்காலம்?

Comments 16

  1. kumar2 says:
    10 years ago

    நாய் என்றால் கடிக்கும் தானே. இதை போய் தங்கச்சியை நாய் கட்டிச்சுட்டுது  ஏன் தெரியாத மாறி கத்திறியள்     

    • Gaffy says:
      10 years ago

      ஊருக்கு உபதெசம் – மய்த்ரி யுகம் ஆரம்பம்

  2. Arun Vincent says:
    10 years ago

    Have we ever heard that JR’s son or Premadas’s son or Chandrika’s children ever did things like this? They are decent people. Now அற்பனுக்கு எல்லாம்  பவுசு வந்துட்டுது.

    • lala says:
      10 years ago

      Ravi Jeyawardana shouldn’t be on the list. He is the founder of S.T.F

      • a voter says:
        10 years ago

        Ravi Jayawardane (JR’s son) has done things like forming STF, controlling economy etc., but didn’t get into the night clubs and mess with people..
        apart from their character, when JR was in power there were not many night clubs
        When JR came to power he was in his 70s. It means Ravi J may be in his 40s. 

  3. velmurugan says:
    10 years ago

    hai veri yush full

  4. lala says:
    10 years ago

    கட்டுரையில் மேட்டுக்குடி என்றால் என்னவென்றே தெரியாது மேட்டுக்குடி எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது .
    மைத்திரி மேட்டுக்குடியை சேர்ந்தவர் அல்ல .

    • a voter says:
      10 years ago

      இன்று சாதாரண மனிதனாய் இருப்பவர் நாமேட்டுக்குடியாக வருவதற்கு முதலாளித்துவ அமைப்பில் (“ஜனநாயகத்தின்” கீழ்) தடையேதும் இல்லை.

  5. Sakivara says:
    10 years ago

    எல்லா நாயும் கடித்துக் கொண்டிருந்தால் மக்கள் என்ன செய்யலாம் என்று முன்கூட்டியே தயாராகட்டும் என்றுதான் நாய் கடிக்கிறது நாய் கடிக்கிறது என சத்தம் போட வேண்டியுள்ளது.

  6. Sakivara says:
    10 years ago

    வசதி வாய்ப்புகளோடு வாழ்பவர்தான் மேட்டுக் குடி என்பதில்லை.  சமூகம் சார்ந்து எந்த வர்க்க உணர்வில் வாழ்கிறார் என்பதை பொறுத்ததே அது.

    • lala says:
      10 years ago

      ரணில் மைத்திரி பதவியேற்ற அன்று இனி ஒருவில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் , ராஜ பக்சவை வீட்டுக்கு அனுப்பி ரணில் , சந்திரிக்கா , மைத்திரி என முக்கூட்டு கூட்டணி பதவிக்கு வந்ததன் மூலம் மீண்டும் கொழும்பு 7 மேட்டுக்குடி பதவிக்கு வந்து விட்டதென ஆதங்கப்பட்டிருந்தது .
      அதாவது ராஜபக்ச மேட்டுக்குடியை சேர்ந்தவரல்ல என்பதுதான் அதன் கருத்து. அப்படியானால் மைத்திரியும் மேட்டுக்குடியை சேர்ந்தவரல்ல என்பது எனது கருத்து..

      • a voter says:
        10 years ago

        ரணில் சந்திரிக்கா மகிந்த மைத்திரி ஆகிய யாவரும் மேட்டுக் குடியாகி நீண்ட நாட்களாகி விட்டது.
        வாக்குக்  பெறுவதற்காக தமது பழைய அடையாளங்களை இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
        மைத்திரியின் சகோதரன் பெரிய அரிசி முதலாளி. அதுவே நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று அவர் கூற வழி வகுக்கிறது.
        அவரின் இன்னொரு சகோதரன் சூதாட்டத்தில் காரைப் பணயம் வைக்குமளவு பணக்காரன்.

  7. vijey says:
    10 years ago

    இலங்கை உள்நாட்டு அரசியல்-பாராளுமன்ற அரசியல் என்பது நாம்(ன்)கற்பனை செய்திருந்ததற்கு அப்பாற்பட்டு நிற்பதனையே காணமுடிகிறது. பெருமளவு விடயங்களுக்கு ஆதராங்கள் இல்லைதான். ஆனால் அண்மைய தேர்தலில் பல விடயஙகளை மேடை போட்டுக் கூறியிருந்தார்கள். ஊழல்-அதிகார துஸ்பிரயோம்-சுகபோகங்கள்-அரசியல் வாதிகளின் குடும்ப உறுப்பினர்களின் அடாவடித்தனங்கள்-அரசியல் வாதிகளின் பிள்ளைகளின் சுகபோக வாழ்வு… என நீண்டு தொடரும்… கதை இத்துடன் முடியவில்லை. ஒரு சிறிய உதாரணம். தேர்தலில் ஆளும்தரப்பை ஆதரித்தால் பணம்.. எதிரணிக்கு செனறால் எதிர்காலத்தில் பதவி… பந்தா… என இரண்டு வழிகளும் அரசியல் வாதிகளுக்கு பழைப்புக்கான வழிகாளகவே இருந்தன. பிழைக்கத் தெரிந்த சிலர் தேர்தலில் ஆளும் தரப்பிடமிருந்து பணத்தைப் பெற்று- வெற்றி பெற்ற பின் புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து புதிதாக ஒரு வாழ்வையும் பெற்று… கதை தொடருகிிறது.

  8. Rana says:
    10 years ago

    யாராக இருந்தாலும் தவறுசெய்வதை மன்னிக்க முடியாது

  9. GenocideWatch says:
    10 years ago

    This is a non-issue.

    Power, status and abuse are closely intertwined in many in modern societies.

    Maithripala Sirisena abusing his power courtesy of Rajapaksa brothers is one thing but if the same Sirisena is going to continue with genocidal crimes is another.
    It is a pointless exercise to keep up with every little gossip at the expense of covering much more important issues at stake.

  10. Sakivara says:
    10 years ago

    இன்று சாதாரண மனிதனாய் இருப்பவர் நாமேட்டுக்குடியாக வருவதற்கு முதலாளித்துவ அமைப்பில் (“ஜனநாயகத்தின்” கீழ்) தடையேதும் இல்லை.
    எப்படி என விளக்க முடியுமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...