இலங்கையில் தற்போது நிலவுவது கொலை அரசியலே என்று சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொலை அரசியல் இல்லாத நாட்டை உருவாக்க வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சமய வகுப்புக்கள் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னிப் படுகொலை உட்பட பல படுகொலைகளுக்குத் தலைமைதாங்கியவரும் முன்னை நாள் மகிந்த ராஜபக்சவின் சகாவுமான சரத் பொன்சேகாவின் மனைவி இன்று கொலை அரசியல் குறித்து பேசுகிறார்.
They should think about his pensions and other things like the medals that they have to earn again. Anoma and Sarath should not talk about anything else. It is different for North and East.
யார் என்னத்த பேசுற எண்டு வெவஸ்தயே இல்லாமப் போயிரிச்சி தெய்வமே !