கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவையில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனாவின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்ப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் இலங்கை மற்றும் அமரிக்கா போன்ற நாடுகளில் சுதந்திரமாகச் செயற்படும் பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பு ஒன்றைத் திட்டமிடுவதற்காகப் பயன்பட்டுவருகின்றது. பொதுபல சேனா ஒருபுறத்தில் தனது திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த மறுபக்கத்தில் இலங்கை பேரினவாத அரசு சந்தடியின்றி வட கிழக்கில் பாரிய நில அபகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இன்னும், சில வருடங்களில் வடக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் சிறுபான்மை ஆகின்ற அளவிற்கு இனச்சுத்திகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அரச பயங்கரவாதத்திற்கு எராதிரான ஒன்றிணைந்த போராட்டம் அவசியமாகிறது.
Albert Einstein said that he cannot predict the outcome of the Third World War but the Fourth One will only be fought with sticks and stones. Now he can Rest in Peace for ever. The Third one is on against the Islamic Faith. Then Pakistan and Morrocco are in the Security Council of the United Nations for the first time. Patience and Prudence pays.