Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கைதான பல்கலைக் கழக மாணவர்கள் மீது இலங்கை அரச சித்திரவதை இயந்திரம்

இனியொரு... by இனியொரு...
12/10/2012
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் மற்றும் இன்னொரு பல்கலைக் கழக மாணவர் மீது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக லங்கா ஈ நியூஸ் என்ற இணையம் தெரிவித்துள்ளது. இந்த இணையத்திற்குக் கிடைத்த புலனாய்வு அதிகாரி ஒருவரின் தகவல்கள் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கொடுமையான தாக்குதல்கள் காரணமாக அவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மாணவர்களின் கால்களிலும் கயிற்றால் கட்டி அவர்கள் தலைகீழாகத் தொங்க விடப்பட்டு தாக்கப்பட்டார்கள்.
இந்த ஈவு இரக்கமற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக அவர்கள் இருவரும் மயக்க நிலைக்குச் சென்றனர்.சாவின் விளிம்புக்குச் சென்ற அவர்களுக்கு பயங்கரவாத குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்தார்.
போன்ற தகவல்களை லங்கா ஈ நியூஸ் தெரிவித்துள்ளது.
ஆங்கில மூலம்:
Jaffna University student union secretary and another unconscious following brutal assault and torture at TID: TID team to leave for Pooneryn tonight for the conspiracy

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மின் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமிகளைத் தாக்கிய அவமானம்

மின் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமிகளைத் தாக்கிய அவமானம்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    I heard Silveen became a Sri Lanka Administrative Service Officer and survived the claymore mine attack that the Additional Government Agent Batticaloa that guy from Kayts succumbed to at Santhiveli. University of Jaffna. 1980. .

  2. நெருஞ்சி says:
    13 years ago

    பரியாரியார் மெதுமெதுவா வாழைப்பழத்தில ஊசி ஏத்திறார்.

    தமிழில் வாசித்து விளங்கி,ஆங்கிலத்தில் கருத்துப் போடுவது,தமிழ் மட்டும் தெரிந்த “எளிய சாதிகளுக்கு” இல்லை என்பது தெளிவாத் தெரியுது;யாருக்கு எழுதிறார் எண்டும் விளங்குது.

    அது மட்டுமல்ல “கண்ட இடத்தில கொண்டை முடியிற” எழுத்து,விளப்பமுள்ள ஆக்களுக்கு விளங்கும் எண்டதையும் யோசியுங்கோ பரியாரியார்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      September 2002. Dr. Sathiyaseelan, Professor of Philosophy compared me to DIG Mahendran. 1980. Professor Shanmugadas once said, brute Mahendran.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...