அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதன், சுயமாக செயற்படும் உரிமை கொண்டவர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல குமரன் பத்மநாதன் சுயமாக இயங்குவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதால், அவரை அரசாங்கம் தடுத்து வைக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் லக்ஸ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டுள்ளார்.
வன்னி இனப்படுகொலைகளின் இறுதிக்கட்டத்தில் உலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு புலிகளின் தலைமையைக் காட்டிக்கொடுத்தவர் கே.பி என பரவலான கருத்து நிலவுகிறது. பிரபாகரனின் பெயரால் உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வியாபாரத்தில் கே.பி முன்னணியில் திகழ்கிறார்.
இவரும், புலியை காட்டி கொடுத்த புலிகளில் ஒரு புலி.(கூடவே மக்களையும்)
S. P. Thamil Selvan once said, do we look like tigers? Those are animals and we are human beings.
இந்த ஜந்துதான் எங்களின் குழைந்தைகளின் குருதியைக்குடித்தது
வணக்கம் சின்ன சசி,
கே.பி காட்டிக் குடுத்தவர் தான்.. ஏன்? பிரபாகரன் இருந்த மிகுதி மக்களையும் கொலை சாகடித்து தான் ஆமி தன்னையும் பொடுவையும் பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர். அது நடந்த்துகொண்டும் இருந்தது. கே.பி அப்போது தலையிட்டு பிரபாகரனை அமரிக்கா வந்து காப்பாத்தும் சரணடையுங்கோ என்று பிரபாகரனை கேட்டார். தன்னுடைய பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என இருந்த பிரபாகரன் எல்லாத்தையும் விட்டு ஓடி வந்து சரணடைந்தார். பிரபாகரன் சரண்டைந்து கொழும்பில் ராஜமரியாதை உடன் இருந்து நடேசன் உட்பட மற்ற போராளிகளை சரணடைய சொன்னார். எல்லாம் முடிந்ததும் பிரபாகரனை மகிந்த, சரத் பொன்சேகா, டக்ளஸ் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போட்டு தள்ளிவிட்டார்கள். கே.பி தான் மக்களை காப்பாத்தியவர். இது சுல்கைமுக்கும் தெரியும். புலம் பெயர் நாடுகளில் சிலருக்கும் தெரியும்.
Ramana, sattelite phone and global positioning system sealed the fate of that guy in 2007 itself. What a relief?
Kasi Ananthan also wrote great lines to send other peoples kids to the grave.
புலிகலின் பெயரால் உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வியாபாரத்தில் கே.பி முன்னணியில் திகழ்கிறார்.இந்திய ஒப்ப்ந்தத்திள் இலங்கையுடன் பிரபாகரனின் ஒப்பந்தம்….. ..இந்தியாவை எதிர்க்க ……..கே பி பத்மநாதனுடன் அரசியல் ஒப்பந்தம் …..கூடிப்பார்த்தால் புலிகலின் யாப்பில் இலங்கை அரசாங்கத்துடந்தான் ஒப்பந்தம் …..ஒரம்போ….ஒரம்போ…..றூக்குமணீ வண்டிவருது …….கேபிய வந்தனம் பன்னுங்கடா ..வந்து இந்த கட்சியில் சேருங்கடா…ஒரம்போ….ஒரம்போ…..றூக்குமணீ வண்டிவருது ……
They needed foreign help to bring K. P. home. No more illegal arms will follow into this country. That is the main point that Major General Shavendra Silva had talked about in the United Nations.
if VP had surrendered to SLA in JAN or FEB/ May 09, same thing would have happened.
or if VP had listened to INDIA in JAN or FEB/MAY 09,
India would have said :RAJIV had exploded himself.
Now you know from Honourable Wimal Weerawansa that ir is General Sarath Fonseka that did not want to stop the war – Humanitarian Operation.
the point here is:PRO LTTERS,VP,KP ,GOSL and INDIA/west were: letting(PRO LTTERS and VP), encouraging(KP), killing(GOSL), and supporting(INDIA and west) deaths and sufferings of tamils during the later stages of APRIL and MAY, only for their own interests. NOT FOR TAMIL EELA TAMILS. THEY ARE ALL Tamil eela tamil’s enemies .
…………………………………………………………………………………………………
That is right. Conflict or overlap of interests. Armistice Village of Pan Mun Jam, Korea.