Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கே.பி, கருணா உட்பட துணைக்குழுக்களின் நிலை என்னவாகும்?

இனியொரு... by இனியொரு...
01/09/2015
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

karunaஇன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே வேளை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மைத்திரிபால சிரிசேனவுடன் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடினார். நடைபெற்ற தேர்தல் வன்முறைகளின்றி வெளிப்படையானதாகவே நடத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று மைத்திரிபால குழுவினர் உறுதி வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

 மகிந்த ராஜபக்ச ஆட்சியில் வறுமை, தற்கொலை, பொருளாதார நெருக்கடி என்பனவே சிங்கள மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஐ.எம்.எப், உலக வங்கி போன்றன இலங்கையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு அரச செலவீனங்களைக் குறைத்து முழுமையான தனியார் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துமாறு மகிந்த ராஜபக்சவிற்கு அழுத்தங்களை வழங்கியது. போர்க்குற்றவாளியான மகிந்த அதனை நடைமுறைப்படுத்தினார். அதனால் வறுமையும் தற்கொலையும் தலைவிரித்தாடியது. அதே பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவிருக்கும் மைத்திரியின் ஆட்சியில் சிங்கள மக்களுக்கு எந்த விமோசனமும் ஏற்படாது. மாறாக சிக்கல்கள் அதிகரிக்கும். ஆக, பேரினவாதக் கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக விதைக்க வேண்டிய தேவை ஏற்படும்.தேசிய இனப்பிரச்சனை கொழுந்துவிட்டெரியும். வரலாற்றில் இதுவரையில் நடைபெற்றது போன்று பேரினவாத ஆட்சியே நடைபெறும் என்பதால் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை தொடரும்.

இதன் மறு விளைவாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் தோன்றும். அந்த எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு அரச துணைக் குழுக்களை நாடவேண்டிய தேவை ஏற்படும்.
ஆக, கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் தேவானந்த போன்ற தலைகள் மைத்திரியின் ஆட்சியில் பாதுகாக்கப்படுவர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்: ஜோன் கெரி

மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்: ஜோன் கெரி

Comments 9

  1. niyas says:
    11 years ago

    congratulation to mr my3

  2. vijey says:
    11 years ago

    மகிந்த இலகுவான வகையில் தோல்வியை பெற முயலமாட்டார் என்ற கருத்து நிலவியது. மேலும் அடக்குமுறை ஆட்சியை எவ்வழியிலாவது தொடர்வார் என்றும் நம்பப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் சனநாயக ரீதியில் இடம் பெறும் என தெரியவருகிறது. அரச நிர்வாகம் மகிந்தவிற்கு எதிர்ப்பாக இருப்பதாக – ஆதரவற்றிருப்பதாக கருதப்படுகிறது. மகிந்தவை கைவிட்டிட்டோம் (அத்தஅரணவ) என்று பல சிங்களச் சகோதரர்கள் கூறியதை செய்திருக்கிறார்கள்.
    இரண்டாண்டுகளுக்கு முன் கிடைத்த சந்தர்பத்தை சிங்கள தலைவர்கள்-மக்கள் சரியாகப் பயன்படுத்த சர்வாதிகார ஆட்சியை மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பது ….. ! இது சர்வாதிகரத்தை ஒழிக்கும் போராட்டமாகத் தொடரவேண்டும். அதற்கு மக்கள் தயாரகவேண்டும். கடந்த கால அனுபவங்கள் இந்த ஜனாநாயக ஆட்சி மாற்றத்தின் பெறுமதியை அதிகம் உணரச் செய்கிறது. இதனை மக்கள் தக்க வைத்துக் கொள்ள போராடவேணடியிருக்கும். – விஜய்

    • IMF says:
      11 years ago

      நிலத்தில் விழுந்து உருண்டு மேலும் சிரிகிறேன்.

      2005 மகிந்த சிந்தனையே  ஐ.எம்.எப் எழுதவைத்தது தான். 2010 ஐந்தாண்டுத் திட்ட  தேர்தல். அமெரிக்காவில் நிர்நயிக்கப்பட்டது.
      2015 தேர்தல் பத்தாண்டுத் திட்டம். இதுவும் அமெரிக்காவிலேயே   நிர்ணயிக்கப்பட்டது. 

  3. vijey says:
    11 years ago

    பிழைக்கத் தெரிந்தவனுக்கு வழியா இல்லை..

  4. dinu says:
    11 years ago

    ஆவரது வா

  5. mannan says:
    11 years ago

    ஆயுதமேந்தாத தமிழ் பயங்கரவாதிகள்     தண்டிக்கபடுவதே முக்கியமானது.

  6. Kumar says:
    11 years ago

    மைத்திாி என்ன செய்யப்போகிறாா் என்பதைவிட இந்த ஒட்டுண்ணிகளின் தொல்லைகளிலிருந்து தமிழினத்திற்கு சிறிது விமோசனம் கிடைத்தால் அதுவே இப்போதைக்கு பொிய விடுதலை.
    சலுகைகளுக்கு விலைபோகாத வடக்கு கிழக்கு மக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    • Alex Eravi says:
      11 years ago

      Already Traditional Minister had a deal with Chandrikka…
      Wait & see…

  7. S.G.Ragavan says:
    11 years ago

    கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் தேவானந்த போன்ற தலைகள் மைத்திரியின் ஆட்சியில் பாதுகாக்கப்படுவர்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...