எந்தவொரு குற்றவாளியும் அரச தரப்பு சாட்சியாக மாறமுடியும் எனவும் அந்த வகையிலேயே கே.பியும் அரச சாட்சியாக மாறி வடக்கில் பணியாற்றி வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகின்றார்.
சர்வதேச கொடுக்கல் வாங்கள், மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் கே.பியின் அனுபவத்துடன் அரசாங்கம் அவரைப் பயண்டுபடுத்திக் கொள்வதாகவும், புலம் பெயர் தமிழர்களை தாம் தொடர்ச்சியாக விரோதிகளாகவே பார்க்காமல் அவர்களையும் இந்த நாட்டின் வளர்ச்சியின் பங்காளர்களாக மாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இன்னும் ஆயிரக்கணக்கான அப்பாவிப் போராளிகள் இனப்படுகொலை அரசின் சாட்சியாக மாறாததால், அல்லது காட்டிக்கொடுக்கததால் இன்னும் சிறையிலேயே வாடுகின்றனர். பலர் கைது செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சரணடைந்த போராளிகள் பலர் தெருக்களில் அனாதைகளாக் கைவிடப்பட்டுள்ளனர். சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் பிரஜைகளாக இவர்களின் வாழ்வு அவலத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் கே.பி காட்டிக்கொடுத்ததானால் சுதந்திர வாழ்வு வாழ்கிறார்.
தமிழர் வாழ்வில் வரலாற்றில், தனது சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்ததில், கொடுப்பதில் கே.பி முதல் ஆளும் அல்ல, அல்லது கே.பி. தான் கடைசி ஆளும் அல்ல . என்ன பண்ன… இப்போழுது எல்லாம் எம் தமிழர் வயலில் ,நெல்லை விட , களைகளே அதிகம் விழைகிறது.
Things have gone beyond the betrayals that we used to hear when we were young. Ettaooan was a Tamilian while Katatpomman was a Telugu. Pax Brittanica is still a force to reckon with in this world in 2012.
K. P. is also a Citizen by Descent. Nobody can ever take away his basic rights.
தமிழரில் தொண்டைமான்கள் ஏராளம்
கே.பி யார் பாவப்பட்ட மனிதன் என்றா சொள்ளவாறீர்கள்….. கிழிநொச்சியை நோக்கி ரானுவம் நகரும்போது ……. ஆயிரக்கனக்கான மக்கள் உளகம்பூரக ஆர்ப்பட்டம் நடந்தது ஆநாள் பரீசிள் மட்டுமே எதிர்புஆர்பாட்டம் நடந்த்து ரனுவத்திற்கும் புலிகலுக்கும் எதிராக ஒருசில நபர்கள் உனர்வுள்ளவன் மறக்க மாட்டன் .ஈவில் ரவறூக்கு முன்னால் இருந்து வேளீவிபகார அமைச்சர் காரியாளையம் மட்டும்…….நடந்து மூன்றூ நாட் கலுக்குள் வேளீவிபகார அமச்சர் லன்டன் அமச்சருடன் இலங்கையில் நின்றார்கள் .ஏன் புலிலுக்கன எதிர்ப் ஆர்பாட்டங்கள் நாடுகடந்த அரசாங்கம் அல்லது கேபி போன்றவர்கள் செய்யவிள்ளை ஏன் எதற்கு இதில் ரி.ன்.எ ஒழிக்கக்கூடது ….இந்தஒட்டுமொத்த கள்ளரையும் தமிழ் ஆமியுடன் மக்கள் வெருட்டும் காளம் .மிகவிரைவிள் நடக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் சாட்சி. தென்பகுதியில் நடப்பது இந்த ஆட்சியே