தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது.
தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள, இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொட்டம்மான் எங்கே என்று ஜெனரல் சரத் பொன்சேகாவோ பிரிகேடியர் உதய நாணயக்காரவோ சொல்வார்களா?
அரச தலைவர் மாளிகையில் கூட மறைந்திருக்கலாம்!!!
பொட்டம்மான் எங்கே?
இந்தச் செய்தியை இனியொரு இணையத்திற்கு பல நாளுக்கு மன்னரே அனுப்பி இருந்தேன். பிரசுரிக்கவில்லை. இலங்கையில் இருந்து அமரிக்காவிற்கு சிகிச்சைக்காக வந்த இலங்கையின் “பவர் புரோக்கர்” ஒருவரைச் மருத்துவ மனையில் சந்த்திதேன். 2 மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். அவர் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்: பிரபாகரன் இறப்பதற்கு இரண்டு மாதத்தின் முன்னமே அவரது மனைவி மதிவதனியும், மகள் துவாரகாவும் அயர்லாந்துக்குப் போய்விட்டனர். பிரபாகரன் குழு சரணடைந்த பின்னர் தமிழ் நாட்டில் பிரச்சனை; வரும் என்பதால் இந்தியா கொலைசெய்யச் சொல்லிவிட்டது. இதனால் அவரின் இளைய மகன் பாலச் சந்திரனும் பிரபாகரனும் மகிந்த வந்து சந்தித்த பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையை கோதாபய வும் சரத் பொன்சேகாவும் சேர்ந்தே செய்தனர்.
பொட்டம்மானை அனுராத புரத்திலுள்ள முகாமில் நீண்டநாள் வைத்திருந்து தகவல்கள் திரட்டினர். பின்பு அவர் உளவாளியாக மாறிவிட்டார். இப்போது பல விடயங்களைக் காட்டிக் கொடுக்கிறார்.
இந்த விடயங்கள் சரத் பொன்சேகாவுக்கும் தெரியும். மகிந்த வுக்கும் தெரியும். இரண்டு பேருமே புலிகளிடம் மிஞ்சியிருக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள அலைகின்றனர். பொன்சேகா வந்தால் அவரும் பொட்டம்மான் ஊடாக பணத்தைப் பெறவே முயற்சிப்பார். இந்தத் தகவல்கள் அவர் சொன்னவை. அவர் பொய்சொல்வது போல தெரியவில்லை. அவர் இப்போது இலங்கை சென்றுவிட்டார். இலங்கையரான ஜப்பானிய பெண்ணைத் திருமணம் செய்த மருத்துவர் ஒருவர் அமரிக்காவில் வசிப்பவர். இவர் சரத் பொன்சேகாவுடன் ஆனந்தா பாடசாலையில் படித்தவர். சரத் பொன்சேகாவுக்கு புரோக்கர் வேலை செய்யவே அவர் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
கேட்கிறவன் கேனைப்பயல் எண்டால், எருமமாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்…தலைவர் பிரபாகரன் தப்பவேணும் எண்டு நினைத்திருந்தால்..அவெர் முள்ளிவாய்க்கால் வரும்வரையும் முக்கிக் கொண்டு நிண்டு இருக்கார் அறப்படிச்சவரே……..முரசுமோட்டை,விசுவமடு,புதுக்குடியிருப்பு எண்டு ஒவ்வொரு இடமும் கை விட்டுப் போகும் போது அவெருக்கு விளங்காதா எப்படி தான் மாட்டப் போறேன் எண்டு.கடைசியாய்..புதுமாத்தளனில் இருந்து 2 பிளைற் வெளிக்கிட்டது ஜாபகம் இருக்கோ..? ஏன் அதில ஒண்டில தலைவரும்., மற்றதில பொட்டரும் தப்பி போய் இருக்கலாம் தானே..இல்லாட்டி.. நீர் மூழ்கி கப்பல் ஓடுற நிலையில இருந்தும்…ஏன் ஓட்ட ஆள் இல்லாமலோ இருந்தவை……எங்கட தலைவர் தன்ர முடிவில தெளிவாய்த் தான் இருந்த்வர்… நீங்கள் தான் எல்லாரும் குளம்பிட்டீர்கள் காணும்..போய்நல்ல டொக்டரைப் பாரும்..அது சரி உமக்கும் சரத்தின் பவர்புரோக்கருக்கும் லிங் என்ன எண்டு சொல்லு வீரோ…கிளம்பிட்டாங்க ஆள் ஆழுக்கு ஒரு கதயோட
ஏழ்ரை ஒன்ரு ஏரம்பு வாத்தியாரின் மகலும்,பேத்தியும் அய்லாந்தில் இருப்பதாய் கதையலந்து இருக்கிரது.உண்மையை இலங்கைநெட் 18ம் திகதி வெலியிட்டு விட்டது.னெட்ரிப்பொட்டில் துவக்குச்சூட்டுடன் சிரித்தமுகத்துடன் துவரகா,இரந்து கிடக்கும் மதிவதனி மட்ரும் பாலஷ்ந்திரன்.பால்சந்திரனோ,மதிவதனியோ,துவாரகாவோ சித்திரவதை செய்ய பட்டதகான அடையலம் இல்லை ஆனால் சிரித்தபடி கிடக்கும் துவாரகா உடல்நிர்வாணமாக்கப்பட்டு பின் ரோஜா கலர் ஆடையால் மூடப்பட்டிருந்தது.கால அவகாசம் இல்லாமையல் பெண்கல் உயிர்கல் மட்டுமே பரிக்கப்பட்டுல்லன.மகாரசன் பொய்யை சொல்வதைநிருத்தவும்.from ilankai net i been record that clip so i know what i am taiking.
கருத்துப் பரிமாற வேறு மொழி நடையே கிடையாதா?
அமெரிக்காவில ஓபாமாவை சந்திச்சு கலோ சொன்னதாய் சொன்னால்நம்பவும் சிலபேர் இருக்கினம்.வேதனையும் வலியும் நிரைந்த முல்லிவாய்க்கால்நம் சரித்திரத்தில் சோகமான் பதிவு.தலைவரும் தன் முடிவை அரிந்திருக்கவில்லை ஏதாவது கதவு திரக்கும் என் எங்கலைப் போலவே இருந்திருக்கிரார்கல் ஆனால் எந்த கதவும் திரக்கவில்லை மரண கதவே திரந்தது.யதரர்த்தம் கொடுமையாய் இருந்தது.மதிவதனீபாலச்ந்திரனி துவாரகா ஏதாவது கெமிகலால் உயிர் இழந்து இருக்கலாம்.எப்படி இருந்தாலும்நம்மில் யாரும் இதை உலகு அரியச் செய்யவில்லை.தொட்டா மாதிரி பேச்சோடு இருந்து விட்டொம்.