Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கூட்டமைப்பும் அரசும் நாடகம் – தமிழர்கள் வாழவெண்டுமானால் போராட வேண்டும்.

இனியொரு... by இனியொரு...
08/06/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்ட மைப்பும் சேர்ந்து நாடகமாடுகின்றன. எனவே, தமிழ் மக்கள்,சுயமாக போராடியே சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளார்கள். என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கம் இந்தியாவிற்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் ஏற்கனவே உறுதிமொழி அளித்துவிட்டது. ஆனால் அதனை நிறைவேற்றாது ஒட்டுமொத்த உலகத்தையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக டில்வின் சில்வா தொடர்ந்தும் உரையாற்றுகையில்: யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணபப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கடந்த தேர்தல்களிலும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி வந்தது. அது மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமும் உறுதி மொழிகளை அளித்தது.

ஆனால் தற்போது கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு விடயத்தில் இழுபறி நிலையை ஏற்படுத்தி அனைவரையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் சிங்கள மக்களுக்கே ஒன்றும் கிடைக்காத போது தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டமோ ஜனநாயகமோ கிடைக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது.ஏனென்றால் தற்போதைய அரசு ஒரு போதும் நல்லாட்சியை விரும்புவதில்லை. உறுதி மொழிகளையும் நிறைவேற்றப்போவதில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் ஸ்தீரத் தன்மைக்காக அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கே சென்று தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வு போன்றவற்றை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை மீண்டும் அடிமைகளாக்கவே கூட்டமைப்பினரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுக் காலமாக உள்நாட்டு பயங்கரவாத யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என்று நம்பிய போதிலும் அதிலும் ஏமாற்ற மடைந்துள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வாழ வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் தமது உரிமைகளுக்காக போரட வேண்டும் என்றார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் பிரச்சனை பயங்கரவாதமே - கிருஸ்ணா, தமிழ் மக்களுக்குத் தீர்வு தேவையில்லை - கோதாபய

Comments 3

  1. நிர்மலன் says:
    15 years ago

    தமிழ்ஆடுகள் நனையுதென சிங்களவெறிபிடித்த கோர ஓநாயொன்று பெருங்குரலெடுத்து ஓலமிடுது! வடகிழக்கு தமிழருக்கு சுனாமி நிவாரணகட்டழமப்பை சந்திரிக்காவுடன் சேர்ந்தும் வடகிழக்கு இணைப்பை மகிந்தாவுடன் சேர்ந்து சிதைத்த சிங்கள காடையர்களான ஜேவிபி தமிழர்நலன் பற்றி பேசுகிறார்! என்னவொரு குள்ளநரித்தனம்!

    • vampu says:
      15 years ago

      அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாத  முள்ளமாfரிதனத்துடனேயே  இப்போதும்  தமிழ்த்தேசியம் பேசுகின்றீர்கள்.  சுனாமிக்கு வெண்புறா என்றும், பு.வா.கழகம் என்றும் சேர்த்த பெருந்தொகை பணத்திற்கு கணக்கென்ன?  நந்திக்கடலில் கோவணத்துடன் ஆண்டியாக பு.தலைவர்  வீரமரணம்(?) அடைவதற்கு  ஒருவாரத்திற்கு முன்னர் கூட  அவசரமாக பணம் தேவைப்படுகின்றது  என்று  சேர்க்கப்பட்ட பணம் என்னாயிற்று?.            70 களில்  சிறிமாவோ அறிமுகப்படுத்திய  பொருளாதார கட்டமைப்பற்றி  நாவலன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதன் பாதகமான விளைவுகளிலொன்று  அன்று உருவான கறுப்புசந்தை. கறுப்புச்சந்தையினால் ஒரு குற்றப்பரம்பரையே உருவாகிவிட்டிருந்தது. தமிழ்மேலாதிக்கத்தின்  இருப்புக்கு  இந்த குற்றப்பரம்பரையே   நெய்வார்த்துக்கொண்டிருந்தது. கடனட்டை மோசடியும், கந்துவட்டிக்கு காசுகொடுப்பதும்  தனிமனித திறமை .சமூக விரோதமல்ல,  என்று சாதித்துக்கொண்டே தேசியம் பேசமுடிகின்றது.

  2. உமேஷ் says:
    15 years ago

    மஹிந்த பின் புறத்தில் காலால் உதைத்து வெளியே தள்ளியதால் தமிழன் மீது வந்த பாசமிதா????  சமஷ்டித்தீர்வொன்றை நோக்கி நகர்ந்த 2004 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையை குழைக்க சந்திரிக்காவின் முந்தானையில் தொங்கியதை மறந்து விட்டதா இந்த இனவாதப்பேய்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...