மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், – விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் புமாஇமு சார்பில் 8.2.12 அன்று ஈ.வெ.ரா கல்லூரியிலும், திருச்சி சட்டக் கல்லூரியிலும் மாணவர் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.








கூடங்குளம் அணு உலையை மூடிவிட்டால் இனி தமிழ நட்டு அரசு பிரமநிலத்தை அங்கி உங்கள் மீன் தொகுப்பில் இருந்து மின்சாரம் கொடு என்று கேட்ட்பார்கள் இதனை பயன் படுத்தி பிற மாநிலத்தவர்கள் அவர்கள் மீன் தொகுப்பில் ஒரு உநிட் 15 முதல் 25 ஒரு உநிட் விற்பன
நாம் தமிழக அரசு அதை இலவசமாகவும் ஒரு உநிட் மின்சாரத்தை 15 ருபாய் கொடுத்து வாங்கிய மின்சாரத்தை ஒரு ருபாய் என்று விநியோகம் செய்வார்கள் காரண தமிழன் ஏழை அல்லவே