Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

குற்றவாளிகளைக் கைது செய்து விட்டார்களா : பாலியல் வல்லுறவுகு உள்ளான மாணவி

இனியொரு... by இனியொரு...
12/21/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

delhi_rapeடெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பலை கைது செய்துவிட்டார்களா என்று மருத்துவ படிப்பு மாணவி கேட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 5 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரின் குடல் பகுதி பெரும் சேதமடைந்த நிலையில் அறுவை சிகி்ச்சை செய்து குடலில் 15 இன்ச் அளவுக்கு வெட்டி எடுத்தனர். அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகத் தான் உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கண் திறந்து பார்த்த அவர் தன்னை சீரழித்தவர்களை கைது செய்துவிட்டார்களா என்று கேட்டுள்ளார். அவரால் பேச முடியவில்லை என்பதால் பேப்பரில் எழுதிக் காட்டுகிறார். முன்னதாக அவர் தான் வாழ விரும்புவதாக எழுதிக் காட்டியுள்ளார். இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சம் தரும் அவமானகரமான இந்த வன்முறை இந்தியப் பெண்ணின் அவல நிலையை உலகத்திற்குப் படம் போட்டுக்காட்டுகிறது.
ஆணாதிக்க வெறிகொண்ட இந்த ஆறு மிருகங்களும் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பாலியல் உறுப்புப் பகுதியில் இரும்புக் கம்பிகளால் தாக்கி தெருவில் வீசியிருக்கிறது. அடக்க ஒடுக்கமாக, குனிந்த தலை நிமிராமல் பெண் அடிமையாக வாழ வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த இந்துதுவ ஆணாதிக்க அடிமைத்தனமே இந்த மிடுகங்களையும் உருவாக்கி அவர்களது தத்துவதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தியாவில் நாளாந்தம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் நூற்றுக்கணக்கானோர் அதற்கு எதிராகப் போராடவும் சட்டத்தின் முன் கொண்டுவரவும் தயக்கம் காட்டுகிறார்கள். சமூகதால் புறக்கணிக்கப்படுவோம் என்கிறார்கள். கலாச்சாரம் இதன் பின்னும் அவர்களைக் கட்டிப்போடுகிறது. இலங்கையில் பேரினவாதம் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய போது அதுபற்றிப் பேசக் கூடாது என்ற சமூக விரோதிகளும் கூட இதே கலாசார வரம்புகளை தாம் நேசிக்கும் இனப்படுகொலை அரசைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பல்கலைக்கழகம்  மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்

பல்கலைக்கழகம் மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்

Comments 6

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    So, this is a Uniiversal problem that cannot be tolerated in 2012.

  2. Mahendra says:
    13 years ago

    அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
    மார்பியாக்களுக்குப் பெயர்போனது இத்தாலிநாடு.
    இந்தியாவின் குற்றவாளிகளும் இன்று இத்தாலிக்காரி சோனியாவின் குடிவழி.
    அமேதி தொகுதியில் பெண் ஒருவரைத் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இந்தியத் தலைவியின் மகன் ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றம் எப்படி நீர்த்துப்போனது.
    இந்திய நீதிபதிகளில் அனேகர் சூழ்நிலைக் கைதிகள். அவர்கள் அரசியல்வாதிகளுக்கு எழுதும் தீரப்பின் தரம்பற்றி விபரிக்கத் தேவையில்லை.

  3. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Mahendra, great. You also picked on that Italian thing about Sonia.

    • veeran says:
      13 years ago

      யப்பா இந்த புலியின்நகைசுவை தாங்க முடியலையே, மட்டகளப்புநிலாவினியை, தலைவரின் வாரிசு கெடுத்து உயிருடன்,நாயிடம் உணவாக கொடடுத போது, எங்கே போனது உங்கள் மனிதாபிமானம், ,இப்போநீஙக்ள் மனித உரிமை காவலர் வேடம் போடும் போக்கிர்கள்

      • Mahendra says:
        13 years ago

        புலியின் நகைசுவை உங்கள் நகைச்சுவையை விடவும் தரம் குறைவானதுதான் நண்பரே.

  4. manivannan says:
    13 years ago

    this is the most  common problem for Indian women’s

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...