பிரேகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை விடுதலை செய்யக் கோரி லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் அனைத்து மக்களதும் அரசியல் உரிமைகளையும் அழித்து குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவிக்கொள்ளும் இன்றைய சூழலில் சமூகப்பற்றுள்ள அனைவரும் ஆர்ப்பட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். நாளை மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் மூன்று மணிக்கு நிறைவுறும். முன்னிலை சோசலிசக் கட்சியின் லண்டன் கிளையினருடன் தமிழ் சொலிடாரிட்டி மற்றும் புதிய திசைகள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.
Date: 10/4/2012
Time: 1pm
Outside Sri Lankan High Commission, No.13, Hyde Park Gardens, London W2 2LU
செய்தியைப் போட்டு விட்டு,இனியொரு பிரண்டு படுக்கட்டும்.2746 பேர் கொண்ட இனியொரு முகநூலில் ஒரு செய்தி கூட இல்லை.
ஜேவிபியின் முன்னணி உறுப்பினரான ரட்னாயகா, பிறேம்குமாராகிய போதுதான் தேடுதலுக்குட்படுகின்றார்.மற்றும் கடத்தலுக்குள்ளாக்கப்படுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்ட தமிழராக அரசின் அனுமானம் இருந்ததாலேயே இவ்வளவு கவனிப்பு. தாயின் தமிழ் அழுகையும்,சகோதரியின் சிங்கள அழுகையும் அவரை மீட்டெடுத்துவிட்டன என்பதை விடவும் மாற்று இடதுசாரிகள் இத்துணை இடர்கண்டும் மெளனித்துப் போய் இருந்ததுதான் மிக்க விசனம்.
In the North and East, it should be bring home the bacon. Anything else is a waste of time and energy. 1952. Political Pluralism.
டாக்டர்வாள்!
“கடவுள் மேல் நம்பிக்கை இருக்கட்டும்;அதற்காக வெடிமருந்துகளை ஈரப்படுத்தி விடாதீர்கள்.”
Nerunchi this what they in USA. Keep your powder dry. Daily Mirror said that United States Special Forces (Green Berets) are here in Sri Lanka – Shri Lanka.