ஆமதாபாத்: குஜராத் மற்றும் மகாராஷட்டிரா மாநிலத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பை, சோலாப்பூர், கோலாப்பூர், நவிமும்பை மற்றும் புனே உள்பட முக்கிய நகரங்கள் அதிர்ந்தன. முதலில் குஜராத்தில் நில நடுக்கம் 4 ரிக்டர் அளவாக இருந்ததால் பெரும் அளவில் பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகாவிலும் நில அதிர்வு: கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








Tsunami in Sri Lanka – December 2004. Earthquake in Kashmir. Wimal Weerawansa said that they did stop the war, yet. The killing spree. Dr. Rajitha Senaratna – Killing Fields. No wonder now earthquake hit the Land of Mahatma. Land of Lincoln. President Barrack Hussain Obama – August 4, 1961 – Left.y. University of Chicago, USA. 1964.
அதை குலநடுக்கம் எண்டும் சொல்லலாம்
At Batticalo they have damaged the statues of Mahatma Gandhi, Swami Vivekanander and a local Tamil poet Periyathambipillai. I am more concerned about that.