கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஆயுதக் குழுக்கள் இந்த சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.
தேர்தலில் ஆயுத கொண்டுள்ள அரசியல் குழுக்கள் இடையில் காணப்படும் அதிகாரப் போட்டி காரணமாக எதிர்த்தரப்பினர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்படுவதாகவும் மக்களை பயமுறுத்தும்
போட்டியில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.







