வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய ரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது. காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த ரத்த தான முகாமில் மாவட்ட ராணுவ மேயர் தென்னக்கோன் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் பிரேமரட்ன மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 100 பேர் ரத்தானம் வழங்கினர். இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக








இடையில் பிள்ளையான் திருந்தி விட்டார்
என்னும் எண்ணத்தை தவறாக புரிந்து
கொண்டோம்.பிளையானும் ஒரு குட்டி
கருனாதான் என்பதை இந்த செயல் மூலம்
நிவர்த்தி செய்துள்ளார்.
தமிழ் இனத்திடையே தோன்றிய பயங்கரவாதிகளை அழிப்பதற்கு தம்மை
காயப்படுத்திக் கொண்ட இராணுவீரர்-தேசபக்தர்களுக்கு இரத்த தானம் கொடுப்பதில்
என்ன குற்றம் கண்டுவிட்டீர் சாமி ?.
என்ன குற்றம் கண்டுவிட்டீர் சாமி ?.
அப்படியெல்லாம் இந்த சாமி அந்த ஆசாமி மீது
குற்றம் கண்டு பிடிக்கவில்லை.இருப்பினும் ராணுவத்துக்கு
குடுத்து மிகுதி ஏதாவது வயோதிபர் ரத்தமாவது இருந்தால்
வன்னியில் எதோ தமிழர் யாராலோ தாக்கப்பட்டு குற்றுயிரும்
குறைஉயிருமாக இருப்பாதாக கேள்வி பட்டோம்.அவர்களுக்கு
அந்த மிகுதி(ரானுவத்துக்கு கொடுத்த மிகுதியை) ரத்தத்தை கொடுக்கலாமே
என்னும் ஏக்கம்தான். மற்ற படி தங்கள் போல் வியாபார நோக்கம் எல்லாம்
கிடையாது.