கிளிநொச்சிய மக்களுக்கான நிவாரண பொருட்கள் அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மருந்து உட்பட நிவாரண பொருட்களை வவுனியாவில் இருந்து எடுத்துச் சென்ற 15 லொறிகளை படையினர் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து நேற்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

அத்தியவசிய மருந்து மற்றும் உணவு பொருட்கள் இந்த லொறி

களில் எடுத்து கொண்டு செல்லப்படவிருந்ததாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.