கிரேக்கம், ஸ்பெயின், போத்துக்கல் ஆகிய நாடுகளின் வங்கிகளைத் தொடந்து பிரித்த்தானியாவின் வங்கிகளின் தரம் இறக்கப்படுள்ளது. நேற்று இரவு கடன் தரத்தை நிர்ணயம் செய்யும் மூன்று உலக நிறுவனங்களில் ஒன்றான மூடி தனது அறிக்கையை வெளியிட்டது. பாக்லே, ஹெ.எஸ்.பி.சி, ஸ்கொட்லாந்து ரோயல் வங்கி(Barclays, HSBC, Royal Bank of Scotland)ஆகியன உட்பட உலகம் முழுவதும் கிளைகளை வைத்திருக்கும் பல வங்கிகள் தர இறக்கம் செய்யப்பட்டுள்ளன.
தவிர, பின்வரும் வங்கிகளும் இதே தர இறக்கத்தை வெவ்வேறு அளவுகளில் சந்தித்துள்ளன.:JPMorgan, Goldman Sachs, Morgan Stanley and Citibank, BNP Paribas, Société Générale , Deutsche Bank of Germany, Swiss investment banks UBS, Credit Suisse.
கடன் மற்றும் அவர்களது நிதி வலிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த தர நிர்ணயம் மேற்கொள்ளப்படுகிறது.
ஏகாதிபத்தியங்கள் உதிர ஆரம்பித்துவிட்டன என்பதற்கான தெளிவான குறியீடுகள் இவை. ஐரோப்பிய வலயப் பொருளாதார நெருக்கடியின் அடுத்த பகுதியாக பிரித்தானியா பெரும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. வீட்டுச் சந்தை நெருக்கடியிலிருந்து பிரித்தானியப் பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகும் என பொதுவாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Irish are also Catholic. They will also squeeze them back into the United Kingdom. That is why the Queen Elizabeth II paid a visit after 90 years. They will also make them give Euro and leave the Euro Zone and accept the Bank of Eng;and as their Central Bank. You all must have seen Richard Quest on CNN. He is talking about the Treaty of Versailles and the end of World War One. Then it was just know as the World War or the War to end all the wars. This is what the Sri Lankan Tamils have done to the destiny of the whole world.