Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிரேக்கத்திலிருந்து வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் நாசிகளின் வளர்ச்சி

இனியொரு... by இனியொரு...
08/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

கடந்த ஞாயிறு அதிகாலையில், ஐந்து கருப்பு அங்கி அணிந்த நபர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஏறி மத்திய ஏதென்ஸில் ஓமோனிய சதுக்கத்திற்கு அருகே சவாரி செய்து குடியேறிவய்ரகளை வேட்டையாடத் தொடங்கினர். 19 வயது ஈராக்கியர் ஒருவரைக் கண்டபோது, அவர்கள் ஈராக்கியரை தங்கள் முஷ்டிகளாலும் கற்களாலும் தாக்கி, அவரை கத்தியால் பல முறை குத்தினர். ஒரு மருத்துவமனையில் அந்த இளைஞர் அன்றே இறந்து போனார்.
மோட்டார் சைக்கிள் கும்பல் ஏற்கனவே ஒரு ருமேனியரையும் மோரோக்கோக்காரரையும் இதே பகுதியில், பொலிசாரின் தலையீடு இல்லாமல், தாக்கியுள்ளது.
2012ன் முதல் பாதியில் இனவெறித் தாக்குதல்களினால் 500 குடியேறுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தித்தாள் Ta Nea கொடுத்துள்ள தகவல்கள்படி, பல்வேறு அரசு சாரா அமைப்புக்களின் கருத்துக்களின்படி, இது கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த இதேபோன்ற தாக்குதல்களைப் போல் இரு மடங்கு ஆகும்.
பிரான்சில் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய முன்னணி என்ற நிறவெறிக் கட்சி முன்னெப்போதையும் விட பலம் பெற்றது. பிரித்தானியாவில் பிரித்தானிய தேசியக் கட்சி என்ற நாசிக் கட்சி மேலும் பலம்பெற்று வருகிறது.
பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாத அரசுகள் இவ்வாறான நாசித் தாக்குதல்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஊக்குவிக்கின்றன. இன்னும் சில வருடங்களில் ஐரோப்பா முழுவதும் இவ்வாறான தாக்குதல்கள் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் வடக்கு கிழக்கு கிராமங்களின் வாழ்க்கைத் தரம் ....கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய.

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Nazi means National Socialism. Greek is also a Stem Language like Tamil. Greeks also taught democracy to the world. This reaction is a response to the attempt to pose the Euro against the American Dollar. U. S. S. Enterprise is in the Meditteranean. 1971.

  2. நெடுதுயிலோன் says:
    14 years ago

    ஊரில காணிபூமி இல்லாதவர்கள் இப்பவே ஒரு இடத்தை வாங்கிப்போடுங்கோ,கடைசிகாலத்தில் கஞ்சிகுடிக்கவென்று ஒரு இடம் வேணும் பாருங்கோ…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...