உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர்.
இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்தது.:
இந்த நிலையில் இன்று புதிதாக 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர பதவிகள் வழங்கப்படவுள்ளன. பிரபா கணேசன், ரெங்கா உட்பட பலர் புதிய பட்டியலில் அடங்கியுள்ளனர்.
That is something remarkable. May be we need a lot of people like that Honourable Mervin Silva to whip other into good shape.
You make it sound like Mervin has a better doctorate than yours ?