காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஊழல் பேர்வளி சுரேஷ் கல்மாடி லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோர்ட் அனுமதி அளித்தது.
இந்த மாதம் 26-ம் தேதி முதல் அடுத்த மாதம் 13 -ம் தேதி வரை நடைபெற இருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டி யைக் காண தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கல்மாடி சி.பி.ஐ. கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் கா ண சுரேஷ் கல்மாடி செய்திருந்த மனு குறித்து சி.பி.ஐ. சார்பில் பரிசீலிக்கப்ப ட்டது. இறுதியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிப தி தல்வந்த் சிங் இதற்கான அனுமதி யை நேற்று அளித்தார்.
பல கோடிக்கணக்கான பணத்தை மோசடிசெய்துள்ள கல்மாடி போன்ற கிரிமினல்களின் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம் என்பதை நீதிமன்றம் மறுபடி உறுதிசெய்துள்ளது.








ஒலிம்பிக்கில் “ஊழல் துறையையும்” சேர்க்கலாமா என்று இந்தியாதான் இவரை பார்த்துவர பரிந்துரைத்துள்ளது.
They have been beating up on him so much. Why did not they put him in a jail if he really guilty? I got sick and tired of the coverage of the Delhi Common Wealth Games and Kalamdi.