Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு பாமக குண்டர்கள் கொலைமிரட்டல்

இனியொரு... by இனியொரு...
12/25/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகக் கூறும் தமிழ் நாட்டின் பல கட்சிகள் சாதி வெறிக் கட்சிகளாக தமது சொந்த மக்களையே அழித்து வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி என்ற வன்னியர் சாதி வெறிக் கட்சி இவர்கள் தருமபுரியில் அண்மையில் நடத்திய கொலை வெறியாட்டத்தில் ஒரு கிராமத்தையே அழித்தனர். இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதற்காக பாட்டாளி மக்கள் கட்சிக் குண்டர்கள் ஆசிரியரான வினோதா மீது கொலை மிரட்ட்டல் விடுத்து வருகின்றனர்.
வினோதா போலிசில் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரம்:
“என் கணவர் இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். நான் இந்து படையாச்சி சமூகத்தைச் சேர்ந்தவள். நாங்கள் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள். எனது கணவரை விட்டு பிரிந்து வராவிட்டால் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ரவுடி முருகன், எனது மாமா கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவமணி ஆகியோர் எனது கணவரின் குடும்பத்தாரைச் சந்தித்து மிரட்டியுள்ளனர்.
எங்கள் ஜாதி பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் சேத்தியாதோப்பு பகுதியில் நடந்தது போல உங்களை கொலை செய்து விடுவோம். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இதற்கான உத்தரவை போட்டுள்ளார் என்று கூறி 10-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் எனது கணவரின் உறவினர்களை மிரட்டி வருகிறது.
மேற்கண்ட நபர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கேட்டுக்கொண்டு தனது திருமணச் சான்றையும் மனுவுடன் வினோதா இணைத்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் மக்களுக்கு என்ன தேவை? : சண் தவராஜா

தமிழ் மக்களுக்கு என்ன தேவை? : சண் தவராஜா

Comments 5

  1. kannadhason says:
    13 years ago

    unmayana pukar thana? allathu settup  pukara?

  2. Tamilan says:
    13 years ago

    இந்த மாதிரி ஜாதி வெரியை தூன்டும் கட்ஷிகலின் அங்கிகாரதை ரத்து செய்ய வென்டும் . இவர்கல் மேது அரசுநடவடிக்கை யெடுக்கவென்டும்.இல்லையெனில் நாட்டில் ஜாதி கலவரம் யெர்படும் அபாயம் உன்டாகும்.

  3. indian says:
    13 years ago

    இது போன்ற ஜாதி வெறியை தூண்டும் வகையில் நடந்து கொண்டு இருக்கும் பா.ம.க. மீது மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நாட்டில் பெரிய ஜாதி கலவரம் உண்டாகும் அபாயம் ஏற்படுவதோடு , கற்கால வாழ்கைக்கு திரும்ப சென்று நாடு குட்டி சுவராகும் . இவர்கள் தங்கள் சுய அரசியல் லாபத்திக்காக இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்கின்றார்கள் இனியும் இதை அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் போதுனலதொடு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது போன்ற கேவலமான அரசியல் செய்து பிழைக்க நினைக்கும் அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்தால்தான் கேடு கெட்ட அரசியல் செய்பவர்கள் இல்லாமல் போவார்கள் .

  4. muthu says:
    13 years ago

    ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகக் கூருவது எல்லாம் அரசியல்நாடகம். உல்லூரில் மக்கலிடம் ஜாதி வெரியை தூன்டும் இவர்கல் யெப்படி ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது உன்மையாகும்? ஊரை யேமாத்துரானுஙக..

  5. THANGARAJU says:
    13 years ago

    Every body has the right to live with   happiness  like others.No one can stop the growth.No community separately got the freedom. No caste is protecting  Indian borders. please thing and  decide . Otherwise one more freedom struggle will be created caste wise . But  India will not tolerate anymore.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...