Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காடு பற்றி எரிய லண்டனில் குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமார் !

இனியொரு... by இனியொரு...
08/31/2011
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

தான் நடத்தும் நாடகங்களால் மக்களை கவர்ந்தவர் ராதிகா. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்படும்போது ஒன்றும் அறியாதவர் போல தனது நடிப்பு திறமையை காட்டியவர் , தமிழர்களுக்கான எந்த போராட்டதிலும் கலந்து கொள்ளாதவர், தமிழ் பேசினாலும் தான் ஒரு சிங்கள வம்சதை சேர்ந்தவர் என்பதை எப்போதும் மனதிலும் செயலிலும் கொண்டவர் , நாடகம் போட்டு நல்ல கருத்துக்களை சொல்வதாக சொல்லும் இவரின் நாடகங்களில் ஈழ தமிழர்களுக்கு சார்பாக எதுவும் சொல்லபடுவதில்லை, மாறாக சிங்களவர்களை நன்றாக சித்தரித்து அவர்களை , நல்ல உள்ளம் படைத்தவர்கள் போல காட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு சிங்களவருகக்ககாக வக்காலத்து வாங்குபவர்.

குறிப்பாக கருணாநிதியோடு இவர் சேர்ந்து சண் மற்றும் கலைஞர் தொலைக்கட்சியில் அடித்த குமாளம் ஏராளம். தமிழ் திரை உலகினர் தமிழ் மக்களுக்காக பேசும் போதும் போராடும் போதும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடிக்கும் இவர் இப்போது மட்டும் தனது கூத்தாடி கூட்டத்துடன் லண்டன் கிளம்பத் தயாராகி விட்டார். அதாவது தமிழர்கள் செத்தால் என்ன வாழ்த்தால் என்ன என்னும் மனபக்குவம் கொண்ட இவர், தமிழர்களின் பணத்துக்காக கூட்டத்துடன் கிளம்பி லண்டன் வர உள்ளார். அங்கே ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு எனக் கூறி மூவரை தூக்கிலடத் துடிக்கிறது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினராக அங்கம்வகித்த ராதிகாவின் கணவர் சரத் குமார் அதற்காக என்ன செய்தார் ?

அங்கு மூன்று உயிர்கள் தூக்கு கயிறு முன் தவிக்கும் போது மவுனம் சாதிக்கும் இவர் குத்தாட்டம் போட்டு ஈழமக்களின் காசைச் சுரண்டிச் செல்லப் போகிறார். இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது இவர் என்ன செய்தார். கேட்டால் நான் நடிக்கை அரசியலுக்கு வரமாட்டேன் என்பார். ஆனால் ஈழத் தமிழர்களின் பணம் மட்டும் இப்போது வேண்டுமா ?

இவர்கள் போன்ற சந்தர்பவாத கூட்டங்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் மக்களே ! செந்தமிழன் சீமான் சொன்னது போல ஈழ விடுதலையை கொச்சை படுத்துபவர்கள் எவரும் வெளியே தலை காட்டாமல் செய்ய வீண்டும், செய்வார்களா லண்டன் தமிழ் மக்கள் ?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சிவனு லெச்சுமணன் பாதையில் 30 வருடங்களின் பின் மண்ணை மீட்க போராட்டம் - டெவன் தோட்ட மக்கள் : சை. கிங்ஸ்லி கோமஸ்

Comments 10

  1. புலி says:
    15 years ago

    பிராமனியத்துக்கு எதிராக போராடிய பெரியாரின் போர் வாளாக இருந்த நடிகவேள் என்று போற்றப்பட்ட எம்.ஆர் .ராதா அவர்களின் மகளான ராதிகா. ஒரு கழிசடை.பணத்திற்கு அலையும் அடங்கா பிடாரி.லண்டன் தமிழர்கள்ராதிகாவுக்கும் ,சரத்குமார் என்ற கோமாளிக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.தமிழர்கள் இழித்தவாயர்கள் அல்ல என்பதை ராஜபக்சேவுக்கு கொடுத்த பூஜை போல கொடுக்க வேண்டும்.

  2. Yoga.S says:
    15 years ago

    அழைத்தவர்களைச் சொ(கொ)ல்ல வேண்டும்!

  3. Nadesan says:
    15 years ago

    செந்தமிழன் சீமான் சொன்னது போல ஈழ விடுதலையை கொச்சை படுத்துபவர்கள் எவரும் வெளியே தலை காட்டாமல் செய்ய வீண்டும், செய்வார்களா லண்டன் தமிழ் மக்கள் ?
    இவர்கள் போன்ற சந்தர்பவாத கூட்டங்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் மக்களே !

  4. பிடுங்கி says:
    15 years ago

    நீங்கள் எய்தவனிருக்க அம்பை நோகின்றீர்கள். உங்களில் ஒருவன் உட்கார்ந்த இடத்திலேயே பணம் சம்பாதிக்க எண்ணி உங்களுக்கு அவர்களைக்காட்டி உங்கள் பணம் பறிக்கத்துடிக்கின்றான். இழிச்சவாயர்கள் இருக்கும் வரை எவனோ ஒரு இந்தியனைக்காட்டி எப்படியெப்படியோ உங்களை ஏமாற்றலாம்.நீங்கள் தான் ஏமாந்த சோணகிரிகளாச்சே இதில் உஸ்ணமாய் எழுதிற எழுதிப் போட்டு முன்வரிசையில உட்கார்ந்து பார்ப்பியள் இது தானே இவ்வளவு நாளாய் நடக்குது………..

  5. மலையக நண்பன் says:
    15 years ago

      ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.
    தமிழ்நாட்டு தமிழர்களை வசை படுமுன் இலங்கை தமிழர்கள் கடந்தகாலத்தை நினைத்து பார்க்கவும் 
    1946 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10.9 வீதமாகவே இருந்தது அதேவேளை பெரும்பான்மை தமிழர் என்ற நிலையில் மலையக தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும்  சட்டத்திற்கு அதரவு அளிதிர்களே அன்று மலையக தமிழர்கள் தமிழ் இனத்தவர்களாக தெரியவிலைய  947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கானமலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலும், எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன …. சொல்லுங்கள் 
    இந்த பதிவை பார்க்கவும் தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!
    http://www.thamilnattu.com/2011/04/blog-post_1619.html

  6. nada kannan says:
    15 years ago

    I thing we should not be first in criticising others, rather we should be correcting ourself.  There have been several instances Sarathkumar showed his support for Eelam struggle.  I am asking anyone to go to the program, but if keep criticising others we are in fact  promoting their event.. We should remember this event is organized by Eelam Thamils.   Instant of criticality, we can do something constructively.  

    • nada kannan says:
      15 years ago

      there is a  typo mistake in my previous comment, instead of “I am asking anyone go to the program’ , it should be ” “I am not asking anyone go to the program’ . ‘not’ was missing.. sorry for this.

  7. mamani says:
    15 years ago

    அழைப்பு விடுத்தவர்கள் ஈழதமிழர்தானே அவர்களைதான் சாடவேண்டும். எல்லோரையும் எதிரியாக்கும் எண்ணம் வேண்டாம்.

  8. nada kannan says:
    15 years ago

    there is a  typo mistake in my previous comment. In the sentence,  “I am asking anyone go to the program’ , it should be ,” .. ‘not’ was missing.. sorry for this.

  9. R BALAKRISHNAN says:
    15 years ago

    RATHIKA AND SHARATHKUMAR HAVE NO POLITICAL COMMITMENT NOR SINCERITY TOWARDS WHAT THEY BOAST.SATISFY YOUR CARNAL DESIRES BASED ON OPPORTUNISM.SARATH IS WITH AMMA NOW AND IN THE SAME TIME HIS WIFE AND HIMSELF NEVER FAIL TO GRAB THE WINDFALL SHOWERING THROUGH THE SUN TV.SUN TV BY ALL MEANS TRIES TO BRING FORTH CONSERVATIVE AND BACKWARD IDEOLOGY THAT ADORED JOINT FAMILY AND WOMEN’S SUBMISSION IN A WHOLE AND IT USES ITS BANDWAGON OF WHISTLE BLOWERS IN THIS ACCORD LIKE RATHIKA ,THIRUCHELVAN AND STUPID SIDDIQ .SIDDIQ’S SERIAL IN SUN TV VEHEMENTLY PREACHES AGAINST WIDOW AND DIVORCEE REMARRIAGES AND TIRUCHELVAN WARNS THE MASSES THAT FAMILIES WITH HIGH VALUES THOUGH CORRUPT SHOULD NOT BE QUESTIONED AS IT IS AGAINST FAMILY SYSTEM.RATHIKA IS THIS KIND OF AN IDEALIST WHO PORTRAYS SUCH STUPID WOMEN IN THE NAME OF WOMEN’S LIBERATION. WHAT THEY ULTIMATELY END UP IS SUPPORTING BACKWARD FAMILY NORMS.THESE FELLOWS NEVER PORTRAY TRUE FAMILIES CAUGHT INTO THE WHIRLPOOL OF PRICE RAISE AND POVERTY.CURSED ARE THESE GRUMPY OATHS THAT THEY WOULD TEND TO MAKE MONEY AND POPULARITY THROUGH ANY PRACTICAL MEANS SATISFYING THEIR FLESH DESIRES.SHAME ON YOU SARATH YOU NEVER SPEAK ANYTHING IN THE FORUMS OF LEGISLATURE EITHER STAYING IN AS DMK REPRESENTATIVE OR AN ADMK REPRESENTATIVE.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...