Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணலுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

இனியொரு... by இனியொரு...
06/23/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

nagulan2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த விரும்புவதாகவும் மின்னஞ்சல் ஒன்று இனியொருவிற்கு அனுப்பப்பட்டது. சில நாட்களின் உள்ளாகவே பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினராகவிருந்த ஒருவர் நகுலன் தொலைபேசியில் பேச விரும்புவதாகவும் காட்டுப்பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கூறி தொடர்புகொண்டார். சில நாட்களில் நகுலனோடு பேசிய போது தாம் போராட்டத்தைத் தொடர விரும்புவதாகவும், புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்வதாகவும் அதன் அடிப்படையில் புதிய முறையில் போராடப்போவதாகவும் தெரிவித்தார்.

குறுகிய சில நாட்களில் புலிகளின் இலச்சனையுடன் மாவீரர் தின அஞ்சலி அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னதாக அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இலங்கை அரசிற்கோ இந்திய அரசிற்கோ எதிரான குறைந்தபட்ச வாசகங்கள் கூடக் காணப்படாமல், தேசியத் தலைவர், தமிழீழ தாயகம் என்ற வாசகங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து நகுலனிடம் கேட்டபோது, நாங்கள் பலமடைந்த பிறகே இலங்கை அரசிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடப்போவதாகக் குறிப்பிட்டார்.

‘தேசியத் தலைவர்’ மக்களைப் பாதுகாக்கும் பணியைத் தம்முன்னால் விட்டுச் சென்றிப்பதாகவும் அதனைத் கவனமாக மேற்கொள்வதாகவும் கூறினார்.
இதனால் கட்டுரை வெளியிடப்படவில்லை என்பதோடு நகுலன் மீதான சந்தேகங்கள் வலுவடைந்தது.
கேணல் நகுலன் என்பவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிகப்பட்டது.

இன்று ஞாயிறு நீர்வேலியில் நகுலனின் திருமண வைபவம் நடைபெற்றதாகவும் அதன் போது இலங்கையில் புலனாய்வுத் துறைகள் பாதுகாப்பு வழங்கியதாகவும் முன்னை நாள் புலிப் பிரமுகர்கள் பலர் வைபவத்தில் கலந்துகொண்டதாகவும் இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை இந்திய மற்றும் உலக நாடுகளின் உளவுத் துறைகள் எவ்வாறு நுண்ணியமாகச் செயற்படுகின்றன என்பதற்கு நகுலனும், கேணல் ராம் எனப்வரும் வாழும் சாட்சிகள்.
இவர்களோடு இணைந்து ஈழ மக்களின் அவலத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள் அப்பாவி மக்களின்

படுகொலைக்கு காரணமாகின்றன. ‘ சிங்கள ராணுவத்துக்கு சவால்” அடர்ந்த காட்டில் கேணல் ராம் பேட்டி!’ என்ற பரபப்புச் நேர்காணலை வெளியிட்டு நக்கீரன் இதழ் பணமாக்கிக்கொண்டது.

உலக அரசுகளின் உளவுப்படைகளோடும் அதிகாரவர்க்கத்தோடும் கைகோர்த்துக்கொண்டு இலங்கைப் பிரச்சனையைத் தீர்த்துவைக்கிறோம் என்று மக்களின் அழிவை மேலும் துரிதப்படுத்தும் பிழைப்புவாதிகளின் வலைப்பின்னலை உடைப்பது எம்முன்னுள்ள உடனடிப் பணி.

தவிர, வெறுமனே தேசியத் தலைவர், தமிழீழம், புலிகளின் தாகம் என்பன போன்ற வார்த்தைகளை மட்டுமே பயன்படுதிக்கொண்டு அப்பவிகளை உணர்ச்சிவ்சப்படுத்தி உளவு நிறுவனங்களும் பிழைப்புவாதிகளும் உரிமைக்கான போராட்டத்தையே திசை மாற்றலாம் என்பதற்கு நகுலன் ஒரு குறியீடு.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புதிய முகவர்களூடாக இலங்கையில் இந்திய அரசின் அழிப்பு தொடர்கிறது : அஜித்

புதிய முகவர்களூடாக இலங்கையில் இந்திய அரசின் அழிப்பு தொடர்கிறது : அஜித்

Comments 4

  1. ashroff ali says:
    13 years ago

    i have told you about this, around two yrs ago..(2010)…

  2. kanthasami says:
    13 years ago

    அந்த மாடனை கன்டனென்ரால் கொன்டுவிடுவன்

    • Sinnappu Rajah says:
      13 years ago

      Ok, we’ll let your police department know.

  3. Arunthathy says:
    13 years ago

    What is my opinion is it better to avoid judgement on LTTE personnels. You know jesus sentenced for a death which was applicable for a criminal. It is better to understand the situation they got. Look them as a prisoned peeople.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...