கழிப்பறைகளைவிட செல்போன்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மக்கள் உரிய சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரிவுக் கான பல்கலைக்கழக நிறுவனத்தின் இயக்குநர் ஜாபர் அடீல் கூறுகையில் இந்தி யாவில் 54 கோடியே 50 லட்சம் செல்போன்கள் உள்ளது. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 45 சத வீதத்தை இது பூர்த்தி செய்வதாக உள்ளது. ஆனால் 36 கோடியே 60 லட்சம் மக்கள் மட்டுமே அதாவது 31 சத வீத மக்கள் தொகை மட் டுமே மேம்பட்ட சுகாதார வசதியை பெறும் நிலையில் உள்ளனர். இந்தியா வசதி யான நாடாக உள்ளது.
நாட்டில் பாதிப்பேர் செல்போன் வைத்திருக்கும் நிலையில், சுகாதார வசதி பெறுவதில் தேக்கம் காணப்படுகிறது எனக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று இந்த அறிக்கையை வெளியிட்டது.
தற்போதைய சுகாதார சூழ்நிலை உலக அளவில் தொடரும் பட்சத்தில் 2015ம் ஆண்டில்100 கோடி மக்கள் கழிப்பறை போன்ற சுகாதார வசதி இல்லாத நிலை யில் பரிதவிப்பார்கள் என யுனிசெப்பும் உலக சுகாதார நிறுவனமும் மதிப்பிட்டுள் ளன.
உலகம் பூரா இப்படிதான் இருக்கு.ஒரு குடும்பத்துக்கு ஒரு கழிப்பறைதான் கட்டுவாஙக.செல்போன் மாதிரி ஆலுக்கு ஒன்னா கட்டமுடியும்.ஐ.நா. அறிக்கைவிட் வேற ஒன்னுமே இல்லையா. இந்தியா வைபார்தது வைத்தெரியுவன் சொல்லும் சொல் இது.
என்ன குடும்பத்துக்கு பத்து கழிப்பறையா தேவை என்று சொல்கிறார்கள்! புண்ணிய பூமியில் ரயில் பாதைகளும், மக்கள் நடைபாதைகளும் திறந்தவெளிக் கழிப்பறையாக இருக்கிறதே. உதாரணமாக மும்பாய் தாறாவியில் பத்துக் குடும்பத்துக்கு ஒரு கழிப்பறைகூட இல்லையே.
whose fault is that people are without toilets?
it is those people’s fault..they don’t know what sanitary is… animals
Who are the ‘animals’? If being an animal means lacking sanitary facilities, then all toilet trained dogs will belong with the likes of Chandra..
People do not deprive themselves of modern toilet facuilities by their own choice, but out of the choice of those running the affairs of the country and more out of that of those whose lives of comfort deny the most basic needs of the many.
If not for the toil of the ‘animals’ that Chandra referes to, the lives of the non-animals (?) or sanitary animals will be unimaginably filthy.
செய்தியில் தவறு உள்ளது. சுகாதாரமான கழிப்பறை பாவிப்பவர்களை விட செல்போன் பாவிப்பவர்கள் அதிகம் என்று இருக்க வேண்டும்.
Far more people in India have access to a mobile phone than to a toilet, according to a UN study on sanitation.
http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/7593567/India-has-more-mobile-phones-than-toilets-UN-report.html
இதுதான் செய்தி:
புலம்பெயர் நாடுகளில் வாழும் சில் ஈழத்தமிழர்கள், காரோடும் வீதியினையும், லாரிகள் மூலம்
துப்பரவு செய்யப்படும் வீதிகளையும் தங்கள் மேனியால் உருண்டு மகிமையாக்குவதை
யாரும் காண்வில்லயா?
துரை