Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கல்லால் அடித்துப் பெண்ணைக் கொலை செய்த அடிப்படைவாதம்

இனியொரு... by இனியொரு...
09/27/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

பாகிஸ்தானில் பெண் ஒருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனை அளித்துள்ளனர்.

வேறு ஒரு ஆணுடன் அந்த பெண் தனியாக நின்றதை பார்த்ததைத் தொடர்ந்தே தாலிபான்கள் இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை, துபாயிலிருந்து ஒளிபரப்பாகும் அல் ஆன் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு தாலிபான் உறுப்பினர் ஒருவர் ரகசியமாக அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியில், கல்லால் அடிக்கப்படும் அந்த பெண்ணின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு தரையில் விழுந்து கிடக்கிறார்.தன்னைக் காப்பாற்றுமாறு அவர் கதறி குரல் கொடுத்தும், தொடர்ந்து அவர் மீது கல் மழைதான் பொழிந்துள்ளது.

இறுதியில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்த செய்தியை இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் “த டெய்லி மெயில்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒரு புறத்தில் அமரிக்கா தலைமையிலான மேற்கு அணியும், இந்திய அதிகாரவர்க்கமும்  அப்பாவி இஸ்லாமியர்களுக்கு  எதிரான உளவியல் யுத்ததை நடத்திவரும் அதே வேளை மறு புறத்தில் இஸ்லாமிய  அடிப்படைவாதம் அதன் மக்கள் விரோதிகளை  வலுப்பெறச் செய்கிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இறுகும் அணைப்பு

Comments 5

  1. Manithan says:
    15 years ago

    🙁

  2. thamilmaran says:
    15 years ago

    வள்ர்ந்ததும் வலிமை பெறூவேன் என்றார்கள் சுதந்திரம் பெறூவேன் என்றார்கள்.வளர,வளரத்தான் என் சுதந்திரம் என்னை விட்டுப் போயிற்றூ.பூப்புனிதம் என விழாக் கொண்டாடினார்கள்,சில நாளீல் என்னை வீட்டை விட்டு போகாதே என்றார்கள், நான் சிரிப்பதும்,பேசுவதும் தடை செய்யப்பட்டன,அம்மாவும் என்னை விநோதப் பொருளாகவே பார்க்கிறாள் நான் பெண்ணாம்,

  3. velavan says:
    15 years ago

    IN THE MODERN WORLD, IT IS TOO LATE TO TALK ABOUT. IT IS TOO LATE TO THINK ABOUT. IT IS TOO LATE TO DISCUSS ABOUT IT. IT IS TOO LATE TO WRITE ABOUT. IF THEY DID’T DIVIDE THEIR COUNTRY FROM INIDA, NOW THEY WILL NOT HAVE THIS KIND OF PUNISHMENT. THIS IS WHAT THEY WANTED IN THE NAME OF THEIR RELIGIONS. SO, THEY HAVE DESERVED FOR WHAT THEY ARE GETTING IN THE NAME OF THEIR RELIGIONS. IT WAS JUST ONLY ONE WOMAN WAS TORTURED AND KILLED BUT THE REST OF THE ENTIRE CONTRY WAS HAPPY THEIR ISLAMIC LAW BEING CARRIED OUT.LET THEM DO WHAT THEY WANT TO DO. WE DON’T EVEN NEED THIS KIND OF NEWS IN INIORU.COM BECAUSE THESE THINGS WILL NOT HAPPEN IN OUR COMMUNTIES OR COUNTY.

    • thamilmaran says:
      15 years ago

      unintelligent thought.velavan thoughts aloud many times since there was no one that they could annoy.

  4. karuthu says:
    15 years ago

    இது முதல் நிகழ்வல்ல. பின்வரும் இணையத்தளம் மேலும் பல தகவல்களைக் கொண்டுள்ளது. முஸ்லீம் அடிப்படைவாதமா? இல்லையேல் முஸ்லீம் மதத்தை தமது சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்களது செயற்பாடுகளா? இவை. தொடர்ச்சியாக மேற்குலகம் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்க்கும் வன்முறைகளும் இனவாதமும் இவ்வாறான பிற்போக்கானவர்களின் செயற்பாடுகளை சாதகமாக்கின்றது. பேஸ்புக் மூலம் கிடைத்த இரு இணைப்புக்களை இங்கு இணைக்கின்றேன்.
    http://www.stop-stoning.org/cases
    http://www.politicsdaily.com/2009/05/13/he-who-casts-the-first-stone/

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...