அரசியல் ஞானம் சிறிதளவேனும் இல்லாது பல மேடைகளிலே முதலமைச்சர் பதவி பற்றியும் அவருக்கான அதிகாரங்கள் பற்றியும் எமது கட்சி பற்றியும் அவதூறான கருத்துக்களை கூறி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று ஊத்துச் சேனைக் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே மேற் கண்டவாறு அவர் தெரிவித்தார்.







