Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

‘கம்யூனிஸ்டு’ க்களின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் – அமெரிக்க ஆதரவு பாசமும் : கு.கதிரேசன்

இனியொரு... by இனியொரு...
04/11/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
7
Home பிரதான பதிவுகள் | Principle posts

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் பல அந்தரங்கங்களை விக்கிலீக்கிசில் அடுத்தடுத்து வந்த கேபிள்கள் இந்த கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு நிலையை பகிரங்கப்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தமே இந்திய முதலாளிகளின் நிர்பந்தத்தால் தான் அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை எம்பிக்களை விலைக்கு வாங்கியாவது அரசை காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.

இது மட்டுமல்ல அப்போது இதற்கு மாநாடு போட்டு எதிர்ப்பு தெரிவித்த பி.ஜே.பி யும் கூட அந்த மாநாட்டு தீர்மானத்தை பெரிதாக கண்டு கொள்ளவேண்டாம் , இது மக்களை ஏமாற்ற நாங்கள் போடும் மாநாடு , நாங்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்காவிற்கு பச்சை கோடி காட்டியது, இதை எல்லாம் மிஞ்சும் வகையில் அருண் ஜெட்லி ‘நாங்கள் சந்தர்ப்பவாதிகள்’ பொதுமேடைகளில் பேசுவதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் என்று அமெரிக்க தூதரிடம் சொல்லுகிறார்.

இப்படி காங்கிரசும் , பி.ஜே.பியும் இந்திய முதாளித்துவத்தின் இருவேறு முகங்கள் என்பதும் இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு முதலாளித்துவ சேவை செய்வதும் அசலும் , நகலுமாக அம்பலமாகி இருக்கிறது.

இவர்களோடு சிபிஎம்மும் (CPI(M) ,சிபிஐயும் (CPI) சேர்ந்து கொண்டது தான் அதை ஒரு உண்மையான உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று இதுநாள் வரை நம்பி அந்த கட்சிக்காக உழைத்து கொண்டிருந்த அடிமட்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் நமது எதிரி, அது எந்த வடிவில் இங்கு வந்தாலும் எதிர்ப்போம்’ என்று தொண்டை கிழிய டெல்லி பாரளமன்றத்தில் ஒருபுறம் கத்துவதும், மேற்கு வங்காளத்தில் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு சந்தையை அகலத்திறந்து விடுவதுமான இரட்டை வேடத்தில் நடித்து வந்தது விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது..

அதற்கு பதில் அளித்த புத்ததேவ் இது ஒருபக்கமான உண்மை என்று கூறினார்.

ஆமாம் அதன் மறுபக்கம் அனைவரும் அறிந்ததுதான். உழைப்பவர்களின் தோழன் என்று சொல்லி கொண்டு டாட்டா போன்ற பெரும் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்ததும், தங்கள் நிலங்கள் அநியாயமாக அரசால் பரிக்கப்படுவதை எதிர்த்து போராடிய விவசாயிகளை துப்பாக்கியால் சுடுவதும், முதலாளிகளோடு கை கோர்த்து கொண்டு தொழிலாளிகளுக்கு துரோகம் செய்யும் அதன் தொழிற்சங்கங்களும், கேரளாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானஒருவரை பொலிட் பீரோ உறுப்பினராக கொண்டிருப்பதும், உதட்டளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் மறுபக்கம் இந்திய முதாளித்துவ வர்க்க சேவையும், கள்ளத்தனமாக அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதும், மாபெரும் ஊழல் கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதும், சொத்து சேர்ப்பதும்,பாராளமன்ற அரசியலில் மூழ்கி திளைத்து ஊழல் செய்து கொண்டிருக்கும் சாதாரன முதலாளித்துவ கட்சிகள் தான் தாங்கள் என்பதை தான் மறுபக்க உண்மை என்று புத்த தேவ் சொல்கிறார் போலும் .

இனிமேலும் இந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்யும் இவர்களை உழைக்கும் வர்க்கம் அருகிலையே சேர்த்து கொள்ளாது என்பது தான் யதார்த்தம்.

நாம் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI(M) தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டாலே அதுவே அது கம்யூனிசத்திற்கும் தொழிலாளிவர்க்கதிற்கும் அந்த கட்சிகள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்பிற்கு
கு.கதிரேசன்
cell : 9843464246
advkathiresan@gmail.com

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌ தேர்தல் : வா‌க்கு‌ப் ப‌திவு நாளை

Comments 7

  1. konesap perumal says:
    15 years ago

    ஏமாற்றூக்கார கம்யூனிஸ்ட்டுகளீன் கடவுள் மறூப்புக் கொள்கையும் சாமிக்கு காவல் இருக்கும் அவர்களது நிஜமான முகமும் எல்லோருக்கும் தெரிந்ததே.இங்கு பிராமணரே பெரிய கம்யூனிஸ்காரர் அவர்கள் பிழைக்க வந்தவர்கள் ஏழைக்காக உழைக்க வந்தவரல்ல.கலைஞ்ர் அழகாகச் சொன்னார் கோயில் கூடாது என்றூ சொல்லவில்லை அது கொடியவரின் கூடாரமாகி விடக்கூடாது என்றூ.க்ம்யூனிஸ்ட் என்பது ம்க் டொனால்ட் மாதிரி லேபிள் மட்டுமே.இங் கு பிழைக்க மட்டுமே கோசங்கள்.த்ந்தை பெரியாரின் சிந்தனையில், அண்ணாவின் வழியில் கலைஞ்ர் ஆட்சிதான் தமிழா உனக்கு தாய்ப்பால் அதுதான் தமிழன் ஆட்சி.தமிழனுக்கு மீட்சி.ஆறாவது முறயாகவும் கலைஞ்ரே தமிழக முதல்வர்.

  2. M.Sivananthan says:
    15 years ago

    இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மானிலங்களான கேரளாவிலும், வங்கத்திலும் உள்ள மக்கள் கம்யூனிஸ்ட்டுக்கள எதற்காகத் தெரிவு செய்கிறார்கள்? படித்தவர்களுக்கு “விஷயம்” புரியவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?
    கருணானிதிக்கு “இந்து” மதம் பிடிக்காது. அவருக்கு வந்தான் வரத்தான் மதஙளான இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன பிடிக்கும். முஸ்லிம்களின் பள்ளிவாசலில் கன்ஞி குடிக்கும் கருணானிதியின் “பகுத்தறிவு” க்குப் பின்னால் உள்ள உண்மை என்னவெனறால் முஸ்லிமாக இருந்தால் ஐந்து பெண்டாட்டிகளை வைத்திருக்கலாம் என்பதே ஆகும். பெரியார் தன்னை விட 27 வயது குறைந்த பெண்ணை கலியாணம் கட்டி பெரிய “பகுத்தறிவுப் புரட்சி” பண்ணினார். இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்களிடம் குறைபாடுகள் உண்டு. அதற்காக 1.76 லட்சம் கோடிகளை ஏப்பம் விட்ட திமுக கும்பலகளை ஆதரிப்பது படு கெவலம்!

  3. Er.L.C.NATHAN says:
    15 years ago

    திரு . சிவானந்தன் சொல்வதுதான் சரி . கோடி கணக்கில் ஊழல் செய்த தி மு க வையா  ஆதரிக்க வேண்டும் ??? சரியான பைத்தியக் காரத்தனம் !! இன்றைய நிலையில்  ஏழைகளின் சகோதரன் கம்யூனிஸ்ட் கட்சிதான் .

    • thamilmaran says:
      15 years ago

      ஆகா இருத்துங்கள் ஆட்சியில் அதற்குப் பின்னர்தான் உங்களூக்கு உலகம் இருட்டானால் என்னவென்றே தெரிய வரும்.நிழலில் அருமை வெய்யிலில்தான் தெரியும் என்பதை அப்போதுதான் உணர்வீர்கள்.

  4. APPUU says:
    15 years ago

    27வயது பெண்ணை மணந்தால் என்ன தப்பு?அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?நாரதனும் கிருசுணனும் மணந்து பிள்ளைகள் பெற்ற கதைபாடி மகிழ்கிறார்களே

  5. mani says:
    15 years ago

    இந்த கட்சிகள் மாபெரும் தொழிலாளி வர்க்க துரோகிகள் தான்

  6. bharathi says:
    15 years ago

    இந்த கட்சிகள் மட்டும் அல்ல மற்ற கட்சிகளான எம்.எல்.குழுக்களும், மற்றும் உள்ள பல தமிழ் தேசிய கட்சிகளுமே தவறான பாதையிலையே செல்கின்றன. நமது விடுதலை புலிகளை போல அவர்களும் வெல்ல மாட்டார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...