நான்குமுறை சிபிஐ நீதிமன்றம் கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்ட நிலையில், கனிமொழி மீண்டும் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை இன்று திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று காலை டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாராணை துவங்கியுள்ளது.







