பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்கா தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை எடுத்துச் செல்லவுள்ளதாக ‘த ரைம்ஸ்’ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை பாசிச அரசிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பத்திரங்களை வன்னிப் படுகொலையின் போதும் இன்றும் வழங்கும் நாடான பிரித்தானியா கொமன்வெல்த்துக்கான பிரித்தானியாவின் ஆதரவையும் வலியுறுத்தும் என்று கூகிறது.
இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றி நடத்திவரும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரித்தானியா விரும்புகிறது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவிக்கிறார். இலங்கை மீது அக்கறை காட்டும் இவ்வாறான நாடுகளின் அதிகார வர்க்கங்களை நம்பும் குறும் தேசிய வாதிகளும் இன அழிப்பின் மறைமுகக் காரணிகள் என்பது டேவிட் கமரனின் பயணம் அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்கிறது.
உலகத்தின் மூலைகளெல்லாம் அமரிக்க அரசின் நிகழ்ச்சி நிரலோடு இணைந்து ஆக்கிரமிப்புப் பசியோடு உலா வரும் பிரித்தானிய அரசிற்கு இனப்படுகொலை நடைபெற்று நான்கு வருடங்களின் பின்பு கடுமையான செய்தியின் தேவை ஏற்பட்டுள்ளது.
என்னா மாதிரி மக்களை கலாய்க்கிறானுவ இந்த பயலுவ:
”
இங்கிலாந்தும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக லண்டனில் வெளியாகும் தனியார் நாளிதழ் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று 4 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் தான் முடிவு செய்யப்பட்டது என்றும், புறக்கணிப்பது என்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சனையை மாநாட்டில் எழுப்ப போவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அந்த செய்தியில் கூறியுள்ளார். “
Dr. Anton Balasingham was living well there. Honorable Wimal Weerawanasa said that they have not stopped the war. Dr. Anton died in 2007 as programmed. Then that phone. The assets of Ms. Adel Balasingham. Irish may come back in after 90 years. That is what the Sri Lankan Tamils have done.