Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கசாபிற்கு பொதுஇடத்தில் தூக்கு : பயங்கரவாதியின் கோரிக்கை

இனியொரு... by இனியொரு...
08/30/2012
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள டில்லி பார்ல‌ிமென்ட் தாக்குதலில் தொடர்பு‌டைய அப்சல் குரு மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் அஜ்மல் கசாப்பிற்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சி செயற்குழு தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார். மும்பை தாதர் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த உத்தவ் தாக்ரே கூறியதாவது, பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசிற்கு துணிவு இருக்கிறதா?, அப்சல் குருவைப் போன்றே, கசாபின் மனுவையும் கிடப்பில் போடும் திட்டம் மத்திய அரசிற்கு ஏதும் இருக்கிறதா என்பதை மத்திய அரசு ‌தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியா முழுவதிலும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டுவரும் சிவசேனா இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படுத்தப்பட்டதில்லை. குஜராத் உட்பட பல பயங்கரவாதத் தாக்குதல்களை சிவ்சேனா முன் நின்று நடத்தியுள்ளது. இந்திய ஆளும் வர்க்கம் இவர்களைக் கண்டுகொள்வதில்லை.

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் : அருந்ததி ராய்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆயுதச் சட்டங்களினால் நாடுகள் ஒடுக்கப்படக் கூடாது : இனக்கொலையாளி

Comments 8

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Honourable Evan Bayh as Governour of Indiana, USA, once said that sometimes the punishment have to fit the gravity of the crime. India will never make it to the Permanent Seat in the Security Council of the United Nations. They must be happy that they got in there with Pakistan and Morrocco for the first time. India needs structural improvement for internal security.

  2. analagan says:
    14 years ago

    கசாப்பை  பொது இடத்தீல் தூக்கில் போட சொல்ல தக்கரேக்கு என்ன தகுதி இருக்கிரது

    • thamizhan says:
      14 years ago

      கசாப்பை , தூக்கில் போடாமல் , தொட்டிலிலா போடுவது. அஸ்சாமில் வந்தேறு குடிகளான பங்களாஸ்தேஸ் முஸ்லீம்களால் , அஸ்சாம் பூர்வீகக் குடிகள் பாதிக்கப்பட்டதனால்தான் இன்று அங்கு கலவரம் நடக்கிறது. குயராத்திலும் வந்தேறு முஸ்லீம்கள் செய்த கொலைகளால்தான் ( கோத்திரா ரயில் எரிப்பு) அங்கும் கலவரம்நடந்த்தது, .முஸ்லிம்கள் எங்கு வேலைக்குப் போனாலும் , முதலில் அமைதியாக இருப்பது போல் இருப்பார்கள் ; பின்பு இருக்கும் இடத்தை சொந்தம் கொண்டாட சண்டை போடுவார்கள்: எமது ஈழத்திலும் இதே பிரச்சனைதான். இதேஇந்த்துக்கள் சவுதியிலோ, பாகிஸ்தானிலோ வேலைக்கு என்று போய் , பின்பு உரிமை கேட்டால் ,நிலமை எப்படி இருக்கும் . இந்தியாவை பாதுகாக்கிற ஒரே அமைப்பு , சிவசெனையும், பாரதிய ஜெனதாக் கட்சியும் தான்.

      • இந்தியன் says:
        14 years ago

        இந்தியாவை குட்டிசுவராக்கும் கட்சிகளில் முதன்மையானது சிவசேனாவும் பாரதிய ஜனதாவும்தான் !

        • mon says:
          14 years ago

          IT IS GOOD EVALUTION. AARYAM AND THAKKARE GROUP ARE PEOPLE’S FIRST ENEMY

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    That is why I keep saying come to Indiana, USA. 1964. LBJ. Evan and Birch Bayh.Democrats. Father and Son. 812-237-2418

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Kasab is a nice Punjabi name. In Tamil it means meat here at home in Batticaloa, Sri Lanka – Shri Lanka.

  5. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Is That Raj Thackeray? Is Mumbhai red?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...