ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை 27.07.2012 அன்று பிரித்தானியா வரும் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் பிரையாணம் செய்யும் பாதைக்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். ராஜபக்ச லண்டன் செல்ல இருக்கும் தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஜெயசேகர உறுதிப்படுத்தி உள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள மீன் சந்தைக்கு முன்பதாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த இடத்திற்கான குறியீட்டைப் பதிவு (post code) E14 5ST.
அருகாமையிலுள்ள புகையிரத நிலையம்: Poplar DLR
American Ambassador Ms. Patricia C, Butenis had summoned the Secretary of Defence Mr. Gothapaya Rajapakse. They are both born in 1950 like Sarath Fonseka and I. President Mahinda Rajapakse (1945) is performing his official duties. There is nothing that he can do personally. Sinhala Buddhists are God fearing people. Sri Lankan Tamils must be concerned about the damage that they have done to the other communities and their properties in the past thirty years or so.
ராஜபக்ச லண்டன் தெரியவருகிறது. தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே செய்திகள் தெரிவிக்கின்றன.
In 1956 late Vetivel Yogeswaran was there to welcome the then Prime MInister of Sri Lanka the late Soloman West Ridgeway Dias Bandaranaike. The Silver Tongue of Oxford from Ceylon.