லைக்கா மோபைல் நிறுவனம் இலங்கை பேரினவாத அரசுடன் இணைந்து செயற்படுவது குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகக் கருதப்படும் லெபாரா என்ற நிறுவனத்தின் இலங்கை அரச சார்பு செய்ற்பாடுகள் குறித்த செய்திகள் புலம் பெயர் இணையங்களில் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் எதுவும் ஆதாரபூர்வமாக நிறுவப்படவில்லை எனினும் 10 யூரோவிற்கு அவர்களின் கைத்தொலைபேசியை மீள் நிரப்பிக்கொண்டால் அதில் ஒரு யூரோவை தமிழ் அகதிகளுக்கு வழங்குவதாக அந்த நிறுவனம் விளம்ப்ரம் செய்வது அதிர்ச்சியான தகவல். ஒரு விஸ்கிப் போத்தல் வாங்கினால் சிகரட் இலவசம் என்பது போன்று தமிழ் மக்களின் அவலத்தை ஆதராமாக முன்வைத்து விளம்பரம் செய்யப்படுவது அருவருப்பானது.
பில்லியன் யூரோக்களில் வியாபாரம் நடத்தும் இந்த நிறுவனங்கள், தமது வியாபாரத்தில் மேலதிக வருமானம் கிடைத்தால் அதனை எலும்புத் துண்டுகளாக அகதிகளுக்கு வழங்குவோம் என்று கூறுவது அகதிகளை மட்டுமல்ல அவர்களுக்கு உதவிசெய்ய எண்ணுபவர்களையும் அவமானப்படுத்துவதாகும்.
தமிழ் நாட்டில் சினிமா வியாபாரிகளும், அரசியல் வாதிகளும், புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால் நடத்தப்படும் வியாபாரமும் இந்த வகையைச் சார்ந்ததே. இவ்வகையான விளம்பரங்களைச் செய்வதற்காகவே புலிகள் என்ற அடையாளத்தைப் பலர் பேணிக்கொள்ள முற்படுகின்றனர். ஒரு புறத்தில் பேரினவாதப் பேய்களாலும் மறுபுறத்தில் வியாபார வெறியர்களாலும் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் தேசிய இனம் புரட்சிகர அரசியல் தலைமையை உருவாக்கும் வரையில் அப்பாவி மக்களின் அவலங்களில் பிழைப்பு நடத்தும் சமூகவிரோதிகளை நிறுத்த முடியாது.
The author of this article is totally wrong. The three youngsters who founded this business started from scratch competing with big businesses. It was a lot of hard work to reac where they are today. They also pay half of what they earn to charity and maintain a selfsustaining community for SL refugees in India. I have met one of them and he was a very simple person who flew all the way from a very far away place in the middle of a business trip to attend a friend’s mom’s funeral. I do not see them attracting business with this offer. If not for them some big fat corporation will be owning this business and our people wouldn’t have seen a penny.
10 யூரோவிற்கு அவர்களின் கைத்தொலைபேசியை மீள் நிரப்பிக்கொண்டால் அதில் ஒரு யூரோவை தமிழ் அகதிகளுக்கு வழங்குவதாக அந்த நிறுவனம் விளம்ப்ரம் செய்வது அதிர்ச்சியான தகவல். – Your news is a baseless and totally wrong – They have said, if a customer top-up with £10.00, they (Lebara) will donate £1.00 from their pocket..
10 பவுண்சுக்கு ரொப்-அப் செய்தால், லிபரா தனது நிதியில் இருந்துதான் ஒரு பவுண்டை வழங்குவதாகக் கூறியுள்ளது.
நீங்களும் அதிர்வு போன்று பரபரப்புச் செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டீர்களா? யாரைத்தான் நம்புவதோ??
Dear Sutharsan,
Do you know what is Moneylaundering and Terrorism which is the main enemy of peace in the world?
Why are you asking me ? If you don’t know you can find it elsewhere. This is not relevant to what is discused here.
Do you know all criminals are not in the Jail? Before we speak or wright anything
scrutinise the roots first.
Again irrelevant crap Inioru chooses to piblish 🙁
Inioru should apologize for publishing this, this is called the tall poppy syndrome. When one of your own is coming up in life try to put him down.Shame on you folks. I have not done business with these folks but we have to be fair to everyone. This is disgusting beyond any imagination.
aha adippadai theriamal ellam news poda kudathu !!! Lebara thaan First aa Mobile kondu vanthathu Europila .. Lebara mobile ikkaka thaan (poodikka) Lyca mobile open panninathu ..
illa oree news Athirvu mathiri kasu koduathal news podukirinkal ?
i know lebara and lyca i worked for both company even lebara boss or Lyca boss are not enemy i don’t know why folks like you people are like this ?
and another words ..
Technicaly Lebara don’t use there own switch
*{rout the calls to srilanka ) in Sri lanka how ever lyca have many Routing switch in Sri lanka most of them don’t understand what i am talking and who is on those field they know what i am talking
please do not misleading the people
PS : i agree i earn more money than Lebara when i worked both company how ever Lebara Doing for folks more than Lyca
At the beginning Gnanam names coming to Europe .. without LE aon / BA skaran / RA thees .. they will not come up .. on Europe market ..
if you don’t know about the company back ground don’t let them write any thing .. if you don’t know about the news..
like you people we lost our freedom
and
LEBARA OR LYCA TAMIL AKKALAI NAMPI BUSINESS IPPA SEIYA VILLA
Western Governments and people know very about overnight Millioners than Tamils
Mannan now they will start learning from Sri Lankan Tamils.