Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

இனியொரு... by இனியொரு...
12/10/2013
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

lyca_lankaசில தமிழ்த் தேசிய மஞ்சள் ஊடகங்கள் லைக்கா மொபைல் குழுமத்தின் சிங்கக்கொடி தலைப்பில் தொங்கும் போது இன்று இன்னொரு சம்பவமும் நடைபெற்றுள்ளதாக ஒரு பேப்பர் தெரிவித்துள்ளது.ஒரு பேப்பரின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  லண்டனிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகமான ஒரு பேப்பரின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அருவருப்பான வியபார வெறியாகும்.

ஒரு பேப்பர் மீதான தாக்குதல் குறித்த அதன் ஆசிரியர் குழுவின் அறிக்கை:

ஒரு பேப்பர் – 207 : பிரதிகள் அபகரிப்பு!

வணக்கம்!

ஒரு பேப்பரின் 207 வது இதழ் வார இறுதியில் வெளியானது. அதன் பிரதிகள் பெருமளவில் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று கிழக்கு, மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகையின் பிரதிகளை குறித்த ஒரு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த இரண்டு பேர் தொகையாக எடுத்துச் சென்றதாக எங்களிடம் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாரம் வெளியான ‘ஒரு பேப்பர்’ இல் கீழக்காணும் தலைப்பிலான கட்டுரையை பிரசுரித்திருந்தோம்.

‘மலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்’

இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டமைக்கும் பத்திரிகையை மக்கள் பார்வையிடாமல் தடுக்கும் செயலுக்கும் தொடர்புள்ளதாக நாம் உறுதியாக நம்புகிறோம்.

கருத்துச் சுதந்திரத்தினை அச்சுறுத்தும் இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

-ஒரு பேப்பர் ஆசிரியர் குழு

முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சர்வதேச மனித உரிமை தினத்தில் அப்பாவி மக்கள் மீது அரசபடைகள் தாக்குதல்

சர்வதேச மனித உரிமை தினத்தில் அப்பாவி மக்கள் மீது அரசபடைகள் தாக்குதல்

Comments 6

  1. Tharma says:
    12 years ago

    இதைப் பறிமுதல் என்று சொல்ல முடியாது. ஒருவகையான கொள்ளை.

  2. ஓணான் says:
    12 years ago

    ஒருபேப்பர் என்பது ஓர் அறிவுசார்ந்த பேப்பர்கிடையாது ஆனால் அதை அள்ளியிட்டுப்போனவர்களின் அயோக்கியத்தனத்தை கண்டிக்காமல் இருக்க முடியாது.

  3. sakivara says:
    12 years ago

    லைக்காப்புலி உருவாகிறது!

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      Lyka is the name of the dog that first went up in space from Russia. Saffron is a good colour after Green and Blue for a third Main Stream Political Party in Sri Lanka – Shri Lanka.

  4. skantha says:
    12 years ago

    When Oru Paper can publish wrong article about individuals without consulting them ?????????????????? Guess.

    • Kumar says:
      12 years ago

       If so, there is a way  that  the individuals can talk to the paper’s admin and ask  a  written excuse on the next day paper. But what they have done? this way we all start to feel there is some Skeletons in somebody’s cupboard.Don’t you Scanda??.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...