தோழர் சண் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூல் அறிமுகவிழா நேற்று 20.10.2012 லண்டனில் நடைபெற்றது. தங்கவடிவேல் மாஸ்டர், தோழர் தம்பிராசா,காதர் மாஸ்டர் ,யமுனா ராஜேந்திரன், சபேசன் , சஜீவன் , கௌரிகந்தன் சார்பாக முத்து, தோழர் விக்கும் , மாசிலாபாலன், நாவலன், ராமமூர்த்தி, ராகவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இலங்கையின் வரலாற்றில் காலனியத்திற்குப் பிந்தயை காலத்திலிருந்து எண்பதுகளின் இறுதிவரைக்குமான காலப்பகுதிவரைக்கும் தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை மார்சியப் பார்வையோடு முன்வைக்கும் இந்த நூல் ஒரு வராற்று ஆவணம். இலங்கையில் தேசிய இன முரண்பாடு தோற்றம் பெறுகின்ற காலகட்டம் அதன் வளர்ச்சி, அது கூர்மையடையும் காலம் வரை மிகத் தெளிவான அரசியல் சாட்சியாக முன்வைக்கப்படுகிறது.
இன்று மக்கள், போராட்டத்திற்குத் தயாரற்ற நிலையில் உலகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஏகபோகங்களால் தூண்டப்பட்டு அவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அரபு நாடுகளில் ஜனநாயகப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளிலும், இலங்கை போன்ற நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் சீமான் வை.கோ போன்றவர்களின் ஊடாக இந்திய மேலாதிக்க அரசின் போராட்டமாகவும் மாற்றமடைந்துள்ளது. இவற்றிற்கான கூறுகளை சண்முகதாசன் நீண்டகாலத்தின் முன்னரே அடையாளம் கண்டுள்ளமை நூலுன் ஊடாக வெளிப்படுகிறது.
தோழர் சண் இலங்கையின் இனவாதியும், தரப்படுத்தலை அறிமுகபடுத்தியவருமான சிறிமாவின் தோழர், அவர் என் எம் பெர்ரரோ கொல்வின் ஆர் டி சில்வா போன்ற சந்தர்ப்பவாத இனவாதிகளின் கைகூலி,
He did the right thing at the right time. Chinese have a Sri Lankan Tamil to run their Tamil Radio. I will not call any of them racist. It was the wish of the majority at that time. None of them could predict the future well. Single Sri Lankan Citizenship. That is all to it.
அம்ம மெஜாரிட்டி உங்கள அவுங்க … களுவிவுடசொன்னா செய்திடுவீங்க போலிருக்கே, அதுதான் அவிங்க விருப்பமுன்னா ?
Mustang, Candidate Member of the Kandy Local of the LSSP is the only political affliation that I ever had in my life since 1950. Life long admiration to Dr. N. M. Perera and Dr. Colvin r de Silva. The then war in East Pakistan in 1972 and the Republican Constituion in 1972 here at home had a lot of impact. I am a majority and a first class citizen in any part of he world.