Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஒரு இனக்கொலையாளி முறைப்படி பிரதமராகிறார்:இந்திய வரலாற்றுக்கறை

இனியொரு... by இனியொரு...
05/20/2014
in இன்றைய செய்திகள்
0 0
55
Home இன்றைய செய்திகள்

modi_pmநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமர் ஆகிறார். டெல்லியில் இன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களின் கூட்டம் நடக்கிறது. அதில் மோடி, நாடாளுமன்ற கட்சி தலைவராக அதாவது பிரதமராக உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும், மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிறகு நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார்கள். அப்போது, தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை தெரிவித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு நரேந்திர மோடி கேட்டுக்கொள்கிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில் தொழில்முறைக் கொலையாளி, போர்க்குற்றவாளி, இனக்கொலையாளி என்ற பல்வேறு கிரிமினல் முகங்களைக்கொண்ட ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்தடவை.

நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த வாரமே அவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

தனது அமைச்சரவையில் யார், யாருக்கு அமைச்சர் பதவி அளிப்பது என்பது குறித்து நரேந்திர மோடி நேற்று இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்காரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!:யாழ்.பல்கலைக் கழகம் அழிக்கப்படுகிறது

பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!:யாழ்.பல்கலைக் கழகம் அழிக்கப்படுகிறது

Comments 55

  1. prabu says:
    12 years ago

    ஆமா மத்த நாட்டுல எல்லாம் புத்தரும் காந்தியும் பிரதமரா இருக்காங்க பாரு?

    • Ramesh Govindaraj says:
      12 years ago

      very good correctly told…

    • jaymadhsan says:
      12 years ago

      This editor is has no idea or a modi hater, a pseudo secularist or a fundamentalist or a guy with envy, who has no idea of Modi. The congress tried their best to hold him responsible for the hindu muslim fight and called him communal while looting india. The supreme court of India has found no evidence against Modi. He is a great leader dedicated to serving the nation. He is not corrupt and he leads a very simple life. There are many muslims who have voted for him and hindus and muslims have lived without any trouble in Gujarat after 2002 and so will it be in all over India!

  2. M R SIVAKUMAR says:
    12 years ago

    On what basis this question is raised i don,t know ? but i feel the major incident is i.e the people from India ,who supported srilankan govt to kill lakhs together people should also hold the same title. The major incident mentioned involves personal revenge also.

  3. kamal says:
    12 years ago

    Stupid editor who told modi is criminal?…. If he is, then why your congress sleep for the Last 60 years?… don’t speek like fool. he is the Hero of our nation…. not like you….

  4. BJP says:
    12 years ago

    போடா பொரம்போக்கு ,

  5. BJP says:
    12 years ago

    டேய் தேவிடியா பையா எடிட்டர்.

  6. JAYARAJ says:
    12 years ago

    முட்டாள்தனமான கருத்து

  7. T.BALASUBRAMNIAM says:
    12 years ago

    Why are you worrying man, he is elected by majority of people,if he wrong means people will decide

  8. Mats says:
    12 years ago

    if say so, on the list we may include Indira ghandi, Karunanithi as well

  9. Mohan says:
    12 years ago

    Who is writer of this article, He may be the stupid

    • sirippusingaram says:
      12 years ago

      is a muslim.

    • sirippusingaram says:
      12 years ago

       எங்கள் தேசம்பற்றி பேச நாயே உங்களுக்கு ஏதடா உரிமை.????????????

      • Kandiah says:
        12 years ago

        sirippusingaram

        Posted on 05/20/2014 at 09:52

        எங்கள் தேசம்பற்றி பேச நாயே உங்களுக்கு ஏதடா உரிமை.????????????

      • Kandiah says:
        12 years ago

        sirippusingaram

        Posted on 05/20/2014 at 09:52

        எங்கள் தேசம்பற்றி பேச நாயே உங்களுக்கு ஏதடா உரிமை.????????????
        Hello so what rights you have and kill my people innocent civilions, 70,000 in last three days. You came as a peace keeper and killed more than 5000 and raped even old ladies. What right you have.I am not a muslim but you may be. To stir things up or even Kotha’s friend

        • Alex Eravi says:
          12 years ago

          Who brought them as Peace Keepers…?

          • Kandiah says:
            12 years ago

            Definitely not Tamils and we never had a say my friend. between Rajiv and JR Pact. This is to control JVP by Singhalese forces at the same time India controlled tamil Fighters

          • lala says:
            12 years ago

            J.R.Jeyawarthana

        • Alex Eravi says:
          12 years ago

          IPKF came with Varathar’s EPRLF & LTTE

          • lala says:
            12 years ago

            LTTE  or EPRLF  never ruled  Srilanka .So they had no power to bring IPKF to Srilanka.
            J.R.J was the president of Srilanka that time  and he brought IPKF  through indo – Srilanka  accord.

        • Alex Eravi says:
          12 years ago

          Another fraud king PMK Anpumani waiting for a ministerial post in Modi’s parliament…

          • lala says:
            12 years ago

            Then who are the innocent king apart from Alex Ravi ??

        • Alex Eravi says:
          12 years ago

          Yes, after signed Indo-Lanka accord IPKF came here… 
          Then why EPRLF went (back) with them…?
          And what was the Suthumalai meeting…?

          Because of LTTE’s & EPRLF’ s political agenda all happened…
          It was easy of them…

          One eg for LTTE… Anuradhapura massacre…
          For EPRLF… In the name of National Army… Child recruitment…
          And for TELO… Mannar train… & Chavakacheri police station… But before 1987 accord they went out of scene…

          So all of them helped to JR & Rajiv…

          Then LTTE took the full control (given by the masters) & put an end for the liberation struggle…!

          Sir, still… If u have any doubts/ questions read my previous comments… articles…

          • lala says:
            12 years ago

             ##          And what was the Suthumalai meeting…? ##

            When IPKF came to Ezham  , jaffna peninsula was under control by LTTE.
            and that was the Suthumalai meeting . IPKF did not bring them from India as you said.

            ##  Because of LTTE’s & EPRLF’ s political agenda all happened…##

            It was Rajive , JR agenda . It was nothing to do with LTTE.

            your earlier question was who brought IPKF to Srilanka .

            the obvious answer is J.R.Jeyawardena..

        • Alex Eravi says:
          12 years ago

          Sir, they didn’t came alone… they came with our boys…
          And who did Anurathapura massacre…?
          (for who…?)
          Who trained & armed the boys…?

          That time under the situation (pressure) JR signed the accord… easily IPKF entered…
          Then whatever happened you know… I know…. Everybody knows…
          Now the end… the world knows…
          What ever planned all are going well…
          (by policy makers…/ masters…)

  10. Subramanian says:
    12 years ago

    Rajapakshe-Sonia-Rahul are suitable for this title.

  11. ganesh says:
    12 years ago

    r u mad. stupid editor. stupid idiot he elected by people not by you ok. delete this news. bloody idiot

  12. sirippusingaram says:
    12 years ago

    உங்களமாதிரி நாய்களை எங்க நாட்டுக்குள்ளாற விடாம வெறட்டி அடிச்சா…நாடு உருப்படும்……குண்டு வைக்கிறதும், சொந்த இனத்தையே அழிப்பதுமாய் திரிகின்ற நாய்கள் நீங்கள் எங்கள் தேசம் பற்றி பேச ஏதடா உரிமை……????????

    • Alex Eravi says:
      12 years ago

      If u talk about India & Srilankan Tamils…
      It’s correct…

      I know what we did in India…

      Sorry… Eelam fellows… We have to be neutral… & respect all…!

      • Kandiah says:
        12 years ago

        Soul Search man, Man cannot jump out from himself same for you. You are a south Indian. Sorry would you like to test your gene first if you are in doubt.

    • Kumar says:
      12 years ago

      ஒரு இணையத்தளம் என்ற வகையில் யாரையிட்டும் கருத்துக்கூறுவது அதை நடத்துபவா்களின் உாிமை. இங்கே இனியொரு ஒன்றும் சம்பந்தமில்லாமல் வீண்பழி சுமத்தவில்லை. அதி தீவிரவாதம் என்பதில் இஸ்லாமிய குழுக்களுக்கும் RSS போன்ற குழுக்களுக்கும் பொிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இங்கே முட்டாள்தனமாக சிலா் தங்கள் அறியாமையை கொட்டிவிட்டிருக்கின்றாா்கள்.அரசியல்வாதிகள் எல்லா நாடுகளிலும் மேளதாளங்களுடன்தான் பதவியேற்பாா்கள் பின்பு எதுவுமே நடக்காது ஏமாந்த மடையா்களாக எப்போதும் மக்கள் அடுத்த தோ்தலை எதிா்பாா்க்கத்தொடங்கிவிடுவாா்கள் அதே போலவே இவரும் வந்திருக்கின்றாா் பின்பு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக மாறிவிடுவாா் இருந்து பாருங்கள்.

    • Kumar says:
      12 years ago

      அங்கு வந்திருப்பவா்களில் பெரும்பான்மையினா் அங்கிருந்து வந்து இங்கு இலங்கையில் முன்பு குடியேறியவா்களாவா். மலைநாட்டில் இன்னும் எத்தனையோ ஆயிரம் போ் மிகவும் கொடிய அடக்குமுறையின்கீழ் வாழ்கின்றாா்கள் அவா்களுக்கு விடிவு கிடைக்க புதிய பிரதமா் ஏதாவது செய்வாா் என நம்புகிறேன்.

      ராயபக்ஸ சிங்கள மக்களுக்கு பேராெளி அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு இனக்கொலையாளி. பிாித்தானியா்களுக்கு ஒலிவா் குரொம்பெல் ஒரு கீரோ ஆனால் அயா்லாந்து மக்களுக்கு அவா் ஒரு மாடுவெட்டி.

  13. Kandiah says:
    12 years ago

    Guys What is wrong in this heading and the article? This guy was directly involved in the massacre of the Innocent civilians or at least in charge at that time. He did not do nothing. Please talk about Gandhi’s India, Vivekanandar’s India. Please do not defend thesePeople.

    First they came for the Socialists, and I did not speak out—
    Because I was not a Socialist.

    Then they came for the Trade Unionists, and I did not speak out—
    Because I was not a Trade Unionist.

    Then they came for the Jews, and I did not speak out—
    Because I was not a Jew.

    Then they came for me—and there was no one left to speak for me.
    Remember this Quote. Kandiah

  14. Kandiah says:
    12 years ago

    https://inioru.com/wp-content/uploads/2014/05/GujaratRiots.jpg

  15. sabapathy says:
    12 years ago

    மொடியை இனகொலையாலி யென்பவன் ,மனித பிரவியெ கிடையாது. மொடி மக்கலால் தெர்ந்து எடுக்கப்பட்டுல்லார். மக்கலின் திர்ப்பை விமரிசிப்பவன் ஈனப்பிரவி  2௦௦௦ சீக்கியர்கலை கொன்ரவர்கல் உத்தமர்கலா இதை யெழிதியவன் மனனிலை பாதிக்கப்பட்டவன். 

  16. sankar says:
    12 years ago

    முட்டாள்தனமான கருத்து

  17. Alex Eravi says:
    12 years ago

    Ok, then who will be the perfect leader for India…?
    Which political party is the honest… people loving party…?
    (I’m not saying… I’m a supporter of BJP)

    • Kandiah says:
      12 years ago

      No One as it is feudal society need to break the state and rebuild it for all Indians.

      • Alex Eravi says:
        12 years ago

        So, it should decide & do by People of India.

        • Kandiah says:
          12 years ago

          Yes bro read the question and my answer before you make  comment. Yes by Indians themselves. Don’t believe too much if you are anti LTTE or Elam Tamils you are clever. From the comments I can see you do not have Soul. First search it.

          • Kandiah says:
            12 years ago

            Sorry anti Elam Tamil (not Elam Tamil)

    • பகத்சிங் says:
      12 years ago

      2002 இல் குஜராத்தில் நடந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் சூத்திரதாரி நரேந்திர மோடி தான் என்பது மிகுந்த உண்மை. 1983 யூலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தனவால்   தெற்கில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையும் ஒரே மாதிரியானவை. மோடியை இனப்படுகொலையாளி எனக் குறிப்பிடுதலால் சோனியா காந்தி குடும்பம் , மன் மோகன் சிங், கருணாநிதி குடும்பம்  , ராஜ பக்ச குடும்பம் எல்லோரும் புனிதர்கள் என்பது பொருள் அல்ல. மோடி மட்டுமல்ல சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இந்திரகாந்தி முதல் அனைவரும் வரலாற்றுக் கறைகளே. இந்தக் கட்டுரையின் பின் ஊட்டத்தில் மோடிக்கு ஆதரவாக கொட்டப் பட்டிருக்கும் கூச்சல் குப்பைகளும், கட்டுரை ஆசிரியருக்கு எதிரான அநாகரிகமான சொற் பிரயோகங்களும், நீ முஸ்லிமா? என கேட்கப் படும்  கேள்விகளும் மோடிக்கு யாருடைய வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்ற தெளிவையும் எதிர்கால இந்தியா குறித்த அச்சத்தையும் தருகிறது. 

      • Alex Eravi says:
        12 years ago

        Yes, that so I’m asking who is perfect…?
        But… sure Modi’s marginal victory going to have big change in India & in world politics (specially with neighbours…)
        You all forgot TamilNadu Ammaiyaar!

  18. Rajan says:
    12 years ago

    இந்த்த வெப்சைட்டை நடத்துபவர்கள் முஸ்லீம் களாகா இருக்க வேண்டும். முஸ்லீம்கள் பயங்கரப்வாதிகள். இனக்கொலையாளிகள் உலக அவமானம்.

    • Kandiah says:
      12 years ago

      Are you a muslim

  19. K Shanmugam says:
    12 years ago

    Dear Mr. Prime Minister

    As of now you have concurred India. You have basic/hidden and Core agenda of your Government. But you and your patrons such as Hindu mahasabha/RSS/Jan sangh and now the BJP always blamed the National Congress party and its leaders Jawaharlal Nehru and others as blunder, inefficiency and selfishness for the following acts and happenings .Now you can achieve the things as your mentors demanded. Now You are given full and free mandate by the people of INDIA.
    1. You can wage a war with Pakistan to get back our “POK-Pakistan Occupied Kashmir”
    2. Secondly you can have friendly war with China with help of Our Subramania Swamy to get back our Indian territory of 160000 square kilometer lost/captured by China during 1962 war.
    3. As of your age old conviction that due to selfish interest of Nehru allowed patrician of of Pakistan during independence of India. And you have killed Mahathma Gandhi for patrician Now you can annex both Pakistan and Bangladesh and make India – as AKANDA BHARATH.
    Other things such as 370/Common civil code and Ram temple are internal matters of India you can solve these simple matters later.

  20. mujam says:
    12 years ago

    காந்தியைக் கொண்ற அப்பாவி மக்களைக் கொண்ற.. RSS கொலைகார கூட்டத்தின் கூட்டாளி .. கொலைகார RSS மோடி பதவி ஏற்கும் நாள் அது கருப்பு நாள்….

  21. Rhuram Ivan says:
    12 years ago

    Modi is the symbol of new India! Under his leadership india is going to be like Europe. you people look at the other nations in relation with Elam Tamils which is a tiny community compare to India. As BJP says india will support you to live in peace with sinkalese like we live in our country. that’s it.

    • Kumar says:
      12 years ago

      Yes, in his mandate he will turn India to USA or Europe perhaps Singapore, and today and on Indian people are going to stop to get and give bribe,States like Karnataka and Kerala will open all their reserve of water to Tamillnadu which they have refused for ages.
      Yes dreaming is also everyone rights.

  22. Yaroo says:
    12 years ago

    யார் நரேந்திர மோடி இதோ நண்பர்களே சில நிமிடங்களை செலவு செய்து கேளுங்கள்:

  23. lala says:
    12 years ago

    ## Sir, they didn’t came alone… they came with our boys…##

     IPKF came alone  not with LTTE. When IPKF came , LTTE leader was house arrested in Delhi and the Indian gov put pressure on him to accept the Accord. Then how can you say LTTE cadres came with  IPKF?

    But when IPKF went away  , they brought  EPRLF cadres back to India.

  24. Alex Eravi says:
    12 years ago

    The circumstance& situation  (need) made by LTTE… 
    And India’s foreign policy & JR won…

    Ok LTTE didn’t came with IPKF…
    Who trained LTTE…?
    Who supplied weapons…?
    Why LTTE did Anurathapura massacre…?

    • lala says:
      12 years ago

      ##  Who trained LTTE…?
      Who supplied weapons…?
      Why LTTE did Anurathapura massacre…?##

        Who  trained  SL army  since 1983 ?

      Who gave  weapons ?
      Why they carried out so many massacres  all over the north and east  since 1983 ?
      For ex ) kumuthini massacre , othiyamalai massacre ,  mannaar massacre etc , etc..etc..

      If you find answers for these questions , then your questions also will be cleared automatically .. 

      • Alex Eravi says:
        12 years ago

        Bro, I’m not defending 1983 riots or anything…
        The fact here I’m saying… We Tamils start a liberation struggle… 
        But in the middle it was changed its route… by indirectly masterminded by some masters… 
        I’m not telling this today… From the early I’m in one stand… tell the same thing…

        A example… In same period Israel trained SL Army & LTTE…
        External forces used us to imbalanced our country for put under their control… But we thought we are using them… But @ the end what happened now…?

        We can argue here… But have to accept the fact…

        I’m not saying…LTTE supporters say in the last war 9 countries was against in the field… 
        If it’s true why…?
        We have to analyse this… have to get a ans…

        The same people before said… “That country will help us to get our Tamil Eelam… ” “This country will help us to get Tamil Eelam” India will help… Obama will help… Hillary Clinton will help… US will send a ship… How many puludas without see the reality…

        Like this for who they did the Anurathapura massacre or Rajiv murder… Then those masters what ever they did… I’m not composing… U people crying…

        What happened now… 

        But don’t think I’m not against for any humans…

        Bro, please as a neutral guy sit & analyse the facts from the start… I mean from 1977…

        • Lala says:
          12 years ago

          அரச தரப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள  காட்டையர்களால் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இனக்கலவரத்தை பற்றி இநான் இங்கு குறிப்பிடவில்லை .

          அந்த கலவர்த்துக்கு பின்னர் இலங்கை  ஆயுதப்படையினரால்  வட கிழக்கில் தமிழ் மக்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை பற்றியே குறிப்பிட்டேன்.

          இலங்கை இனக்கலவரத்தை  தவிர  வேறு இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான படுகொலைகள் பற்றி ஏதும் தெரியாவிட்டால் அல்லது அப்படி பாசாங்கு  பண்ணுபவர்களுக்கு இந்த பிரச்சனை பற்றி பேசுவதற்கான  யோக்யதை கிடையாது..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...