
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த
லைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சிஹல உறுமய உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த பதின்நான்கு அமைப்புக்கள் இன்று கலந்து கொண்டன. யாழ்ப்பாணத்
தில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில், குருநகர் சென். றோக்ஸ் மைதானத்தில் ஆரம்பாகியது.
இன்று கலந்து கொண்டன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில், குருநகர் சென். றோக்ஸ் மைதானத்தில் ஆரம்பாகியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதக் கட்சிகளை ஆதரித்து ஜனாதிபதித் தேர்தலிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதற்காக கடந்த ஒரு வருடமாக அரசுடன் பேச்சு நடத்தினோம். ஆனால் அது பயனளிக்கவில்லை. ஒருமித்த இலங்கைக்குள் பிரிவினை ஏற்படாமல் நீதியான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும் என்று சம்பந்தன் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளன. அத்துடன் எமது மக்கள் பெறும் துன்ப, துயரங்கள் மற்றும் கஷ்டங்களும் எங்களுக்கு தெரியும். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்க முடியும்.








Lawyer Rajavarothyam Sampanthan: Donoughmore Classification – Low Country Sinhalese, Up Country Sinhalese and the Tamils.
Dr Sriskandraja, I have seen many of ur comments, but dont understand, what do u want to tell, most of ur comments are irrelavant, pls explain, what do u mean by
Posted on 05/02/2012 at 7:27 am
Lawyer Rajavarothyam Sampanthan: Donoughmore Classification – Low Country Sinhalese, Up Country Sinhalese and the Tamils
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது 🙁
நாங்க ரெண்டுபேரும் தூக்கி காட்டமாட்டோம்
பெரும்பானமை இனக் கட்சி , எதிர்க் கட்சியாக இருக்கும்போது , தமிழர்கழை அழைத்து, அணைத்து இனப்பிரச்சனையை தீர்ர்க்கிறொம் என்று சொல்லி ஆதரவு கேட்பார்கள்: ஆனால் ஆட்சி ஏறியவுடன் வீடு தேடி வந்து தமிழர்களை அடித்து உதை த்து எங்கோ கூட்டிச்சென்று தீர்ர்த்துக்கட்டுவார்கள்: சம்பந்தர் ஏன் இந்த சடுகுடு ஆடுறாரோ தெரியல்லப்பா
கூத்தணி பேரினத்தின் மேடையேறி கூத்தடிக்கின்றது. மறு முறை எம் வாசல் தேடி வரும் போது நாம் பதில் சொல்வோம். எம் அவலங்களுக்கு காரணமானவர்களுடன் கூத்தடிப்பதில் எத்தனை இன்பம் இந்த அறிவு கெட்ட கேடு கெட்ட ஜென்மங்களுக்கு. எம் வாக்குப் பலத்தில் சபையேறி எம்மையே மிதிக்கத் துணிந்து விட்டார்கள்.இந்த 30 வருடகாலத்தில் கூட இருக்கும் சிங்கள காட்டேரிகள் எங்கே போயிருந்தார்கள் எங்கே போயிருந்தார்கள்? சம்பந்தனே வருங்காலம் உமக்கு தமிழர் பதில் சொல்லவர்.
அப்போ வட்டுக்கோட்டை தீர்மானம் எங்கே போச்சு.?
அது கொட்டை பாக்கு விக்க போச்சு
ரணிலும் சம்மந்தனும் சேர்ந்து மேடையில் தூக்கிக் காட்டும் காட்சி (Video) http://www.youtube.com/watch?v=keU1_ISJMzg&feature=share
This is just hobby for me. Both EUSL and UOJ can suppress their Professor of Zoology cadres and re-instate me. In 1981 Sri Lanka Police did not have a National Intelligence Bureau. Melinda Moragoda is American educated and more wealthier than Ranil.Wickremsinghe and told him to do this or it would have been another Dunkirk. Just make General Sarath Fonseka (December 1950) also a Senguntha Muthaliyar. Ethnic problem?