யுத்தக் குற்றச் செயலகம் தொடர்பாக ஐ.நாவின் விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை தாம் மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையகம் தமக்கு உதவிபுரிய வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகத்துடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட ஆலோசகர் ஜெயந்த தனபால ஜெனீவாவிற்குப் பயணமானார்.
ஐ.நா மற்றும் அமெரிக்க சார்பு புதிய இலங்கை அரசு ஆகியவற்றின் நாடகமாகவே இது கருதப்படுகிறது. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளைத் தற்காலிகமாக நிறுதி வைப்பதற்கும் அதனை இலங்கையின் உள்ளக விசாரணையாக மாற்றுவதற்கும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அவ்வாறு ஒரு சூழல் தோன்றுமானால் புலம்பெயர் நாடுகளிலிருந்து ராஜபக்சவைத் தூக்கில் போடுவதாக மட்டுமே அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளின் வியாபாரம் முடிவிற்கு வரலாம்.
போர் குற்ற விசாரணை . எல்எல்ஆர்சீ பணிந்துரை செய்தது போல நடக்கலாம். அதை முறையாக நடைமுறைப்படுத்தாததால்தான் சர்வதேசம் ஐநாவில் கடும் போக்காக இருந்தது. கோட்டாவுக்கும் தண்டனை கிடைக்கும். அது இலங்கையிலேயே கிடைக்கும்.
படித்த விடயங்கள் நல்லிணக்கம் என்பதற்கான ஆணைக்குழு (LLRC) தண்டிப்பதற்கு எதிரான பிழைகளை திருத்தி முன்னோக்கிப் பணிக்கும் வகையில் மட்டுமே இயங்கமுடியும். இராணுவத் தண்டனையே போர்க் குற்றங்களுக்கு.
இத்தீர்வு எனும் பொய்யை வலுப்படுத்தியது கடந்த கிழமை மோடி மாமாவை மங்கள சமரவீர போய்ச் சந்தித்த போதே.
ஒபாமா மோடிக்கு மாமா முறை.
Nadakkum enpaar nadakkathu.nadakkathenpaar nadanthuvidum
கோத்தபாயவும் ஒரு அணில்.
புலம்பெயர்க்கப்பட்ட தமிழரை பிரதிநிதித்துவப் படுத்துவது அன்று வயிறு வளர்த்த அவ்வளவு அமைப்புக்களும் ஆகலும் கூடியது குரைக்கத்தெரிந்த உதவாக்கரை நாய்கள்