Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஐ.நாவின் கூலியாள் நவி பிள்ளையின் சுடலை ஞானம்

இனியொரு... by இனியொரு...
08/22/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

navipillaiஉலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.
சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாக கருது செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த காலத்தில் மட்டுமல்ல உக்ரேயினில் நாசிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் வேளையிலும் நவனீதம்பிள்ளை இரு தரப்பிலும் போர்க்குற்றங்கள் நடைபெறுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தை உமிழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரிக்கான படுகொலைகள் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் பிறந்த வளர்ந்தவரான நவநீதம் பிள்ளை அப்படுகொலைகள் தொடர்பாக இதுவரை மூச்சுவிட்டது கூடக் கிடையாது.

தாம் பெறும் ஊதியத்திற்காக ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழலாகச் செயற்படும் நவி பிள்ளை போன்ற கூலிகள் தம்மைப் புனிதப்படுத்த இறுதியில் கூறுகின்ற விமர்சனங்கள் கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பித்துவிடாது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க 'பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு' (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

Comments 2

  1. Alex Eravi says:
    12 years ago

    So, today only know about these people…?
    All are Global-Survival politics…

  2. தயா says:
    12 years ago

    இதுவரை   விட்ட தவறுகள் என்பதற்கு அப்பால்   இவர்கள் தற் போதாவது சகலதையும் உணர்ந்து கொண்டார்கள்  என்பதற்கு மதிப்புக் கொடுக்காமல்.   புலம் சமூக  அமைப்புக்களும் ஊடகங்களும் தாம் எதனை செய்தார்கள் என்பதனை நிரூபிக்க தகுதி இல்லாத போது.   அடுத்தவர்களில் மட்டும் தவறுகளை ஆராய முடியாது. 

    ஒரு இனத்தின் விடுதலை  அதற்கான சந்தற்பங்கள்    ஆராயப்படும் போது    அது பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தோர்   எமது மண்ணில் இனவாதத்தை உருவாக்கி வளர்பதற்கு சந்தற்பம் அளித்து  அவர்கள் வளர்கப்பட்டார்கள்   அரசியலில் சிங்கக்கொடி ஏற்றி  சிங்கள தேசத்தை உருவாக்கி  காரணத்தாலும் ஆயுதப் போராடத்தை தவறு என தமிழர் கூட கருதிய காரணத்தாலும்   உலகத்தின் அணுகு முறைகள் எமது   இனத்தின் விடுதலைப்போரை நிராகிரித்து  . எதிரி  எமது   இனத்தைஅழிப்பதற்கு காரணமாக அமைந்தது .

    ஆனால் சர்வதேசம்  தொட்டு தாயக  மக்கள் வரை    இன்று பலதரப்பட்ட முன் னேற்றங்களுக்கான நகர்வை   கடந்த காலப் போராட்டம் சார்பாக  நியாயப்படுத்திய போதும் .  புலம் பெயர் சமூகமானது   தமது அடிமட்ட  நகர்வில் இருந்து ;இதுவரை தமது  இலக்கை மாற்றவில்லை.   அதற்கு காரணம் கருணா என்பதோடு மட்டும் இல்லை.  

    சகல தரப்பிலும்   தவறுகாண முடியும் ஆனால் தவறு என தெரிந்து கொண்டும்  தவறுகளுக்காக உழைக்கும் இனம் உலகத்தமிழினமாக இருப்பதே   தமிழினத்திற்கான அவமானம்.  .

    காரணம் முள்ளிவாய்காலில்  விடுதலைப் போராட்டம் மெளனிக்கப்பட்டது என்ற செய்தியை அடுத்து   உருவாக்கப்பட்ட நா.க.தமிழீழ அரசாங்கமானது   அதனை உலகத்தமிழினம் பயன்படுத்திக் கொண்ட   நகர்வு    தவறு என்பதனை  அடையாளம் காணப்படாத  வரை  .  புலம் பெயர் சமூக ஊடகங்கள் அமைப்புக்களது விமர்சனங்கள்  தம்மை   பலப்படுத்திக்கொண்டு   அரசியல் என்ற அடிமட்ட  நகர்வை சமூகத்தை ஏமாற்ற கையாளும் நகர்வு   என்பதனை புலம்   பெயர்அமைப்புக்களது   ஊடக அதர்ம வழிகளாகவே     வரலாற்றுப்பதிவாக இன்றைய நிலை உள்ளது.

    அதனால்  ஊடகங்களும் அமைப்புக்களும் உண்மைவழிகளில் எமது   இனத்தின் விடுதலைக்கு   பணிஆற்ற  வேண்டும் .  அல்லது சர்வதேச தராதரத்திற்கு அமைவாக   நன்மை தீமைஎது என்பதனை உணர்ந்து  யதார்தங்களுக்கு அமைவாக  செயல்பட வேண்டும். .  

    எமது வரலாற்றுப்போரில் 30வருட ஆயுதப் போராட்டமானது  உலகத்தமிழினம் என்ற அடையாளத்தை பெற்றுள்ள  போதும்.  அதற்கு ஆதரவாக ஊடகங்களின் தர்ம வழிகள் இல்லை.  விமர்சனங்கள்  ஒரு  இனத்தின்   விடுதலைப் போரில் தவிர்க்க முடியாத ஒன்று  . ஆனால்   அதற்கன சந்தற்பம் எது என்பதனை  உணர மறுத்து  எதிரிக்கு சந்தற்பங்களை  உருவாக்கி கொடுப்பதால்  அதனை  விமர்சனம் என மட்டும் கூற  முடியாது.  அவையே பலதரப்பட்ட விளைவுகளையும் உருவாக்கி உள்ளன. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...