Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

என்ன செய்யப் போகிறோம் : கலந்துரையாடல் 08.12.2012

இனியொரு... by இனியொரு...
11/25/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

இன்று இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பாக மேலெழுந்துள்ளது. கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் ஏற்கனவே சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டார்கள். வடக்கில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு இனச் சுத்திகரிப்பாக தொடர்கிறது. பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை இராணுவத்தில் அவர்களைப் பலவந்தமாக இணைத்துக்கொள்வது மற்றும் பாலியல் வன்முறை  வரை விரிவடைந்துள்ளது.இந்த நிலையில் கடந்தகால தவறுகளைக் கற்றுக்கொண்டு முன்னோக்கிய அரசியலை முன்வைப்பது அவசியமானது. இது குறித்த கருத்தரங்கு ஒன்று 08.12.2012 சனியன்று லண்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக உணர்வும் மக்கள் பற்றும் உள்ள நண்பர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு நட்புடன் அழைக்கப்படுகின்றனர். உரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது வருகையை inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்குமாறு தோழமயுடன் வேண்டப்படுகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : கருணாநிதியோடு பேரம்?

Comments 4

  1. சி.சந்திரமௌலீசன் says:
    12 years ago

    இது ஒரு வரவேற்கத் தக்க முயற்சி .  இந்த விடயம் தொடர்பான பதிவில் 101 தடவைகள் கருது பதியப் பட்டிருந்தது . ஒரு பதிவிற்கு ஒரு நிமிடம் வீதம் இந்த இணைய நிர்வாகி 100 நிமிடங்களையாவது செலவழித்திருப்பார் . காத்திரமான கருத்துக்கள் 10 இருந்தனவா என்பது சந்தேகமே . சந்திப்பும் அப்படி நடந்து விடாமல் இருக்க வருபவர்கள் முயற்சிப்பது நல்லது . எழுந்தமானமாக கருத்துக்களை சொல்ல வராமல் , போதிய நேரம் செலவழித்து தயாரிப்புடன் வருவார்கள் என எதிர்பார்க்க இடமுண்டு .

    எனது அபிப்பிராயம் , இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .   இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து  (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
    இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
    இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
    ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் . 
    ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
    இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை . 
    இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .

  2. இனியொரு.. says:
    12 years ago

    The UN’s ‘grave failure’ in Sri Lanka demands an answer by Frances Harrison
    http://democracyandclasstruggle.blogspot.co.uk/2012/11/the-uns-grave-failure-in-sri-lanka.html

  3. thevan says:
    12 years ago

    “The LTTE [Liberation Tigers of Tamil Eelam] bears responsibility for this as they have not permitted civilians the choice of departing and likely have fired from areas in the no-fire zone.”
    .

    I don’t understand ENGLISH, what are they saying about LTTE MOULI ANNA?> did you ask LTTE to let civis to go? then why do you worry about 109 GIRLS?

  4. சி.சந்திரமௌலீசன் says:
    12 years ago

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்கு
    [ திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012, 02:41.23 AM GMT ]

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
    அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் அவதூறு ஏற்படும் வகையில் பிரசாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    அண்மையில் கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 109 தமிழ் பெண்களில் மூவரை படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு போலியான பிரசாரத்தில் ஈடுபட்டு படையினருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    பி.பி.சீ  ஊடகங்களுக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு போலியான தகவலை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த போலியான பிரசாரத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்கில் களங்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    http://www.tamilwin.com/show-RUmqzBRaNUmwy.html

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...