கருணாநிதி குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ள நேர்மையான அதிகாரியான உம்சாங்கர் இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும்,நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம் செய்து வந்தனர்.என் மீது, அகில இந்திய அரசுப் பணி சட்டம், மக்கள் சேவகர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டு எந்தவிதமான விசாரணையையும் தமிழக அரசு எடுக்கட்டும். ஆனால் அதைச் செய்ய அரசுக்குத் தைரியம் இல்லை.மாறாக என் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு முதல்வர் காவல்துறையை நிர்பந்தித்து வருகிறார். தற்போதைய முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சகிப்புத்தன்மை அற்றதாக உள்ளது. காரணம், மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும், இடிஎல் இன்பிராஸ்டிரக்சரில் நடந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதுமே காரணம். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் மத்தியில் உள்ள ஒரு திமுக அமைச்சருக்கும் பங்கு உண்டு.இதன் காரணமாகவே அரசு அதிகாரத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
எனது ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் மீதான விசாரணை எதுவாக இருந்தாலும், அதை மத்திய ஊழல் ஆணையமோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும். அல்லது தமிழக அரசு சம்பந்தப்படாத ஏதாவது ஒரு ஏஜென்சி விசாரணையை நடத்த வேண்டும்.மேலும், நான் மத்திய அரசின் துறை ஏதாவது ஒன்றில் பணியாற்ற உத்தரவிட வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மத்திய படைகள் மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமாசங்கர்.
கருணாநிதி குடும்பம் ஈழத்திலிருக்கும் குஞ்சு குருமனையே விடவில்லை உங்களைம்ட்ட்டும் விட்டு வைக்க அவனுக்கு என்ன பைத்தியமா,
பழி வாங்கும் நடவடிக்கையா?
‘உமாசங்கரை சஸ்பெண்ட் செய்தது திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையா?’ என்று முக்கியமான அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்!
”லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு சில புகார்கள் வந்தன. அதில் முதல் புகார் – போலி சாதி சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். ஆனவர் என்பது. 1964-ல் பிறந்தவர் உமாசங்கர். 1985 வாக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தாசில்தாரிடம் சாதிச் சான்றிதழை பெற்றிருக்கிறார். அப்படி பெறப்பட்ட சான்றிதழ் முறைப்படி உமாசங்கரின் பூர்வீகத்தை ஆராய்ந்து வழங்கப்பட்டதா என்பதுதான் சந்தேகம். இதே சான்றிழை வைத்துதான் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்துகொண்டார்.
இரண்டாவது புகார் – அவர் எல்காட் நிர்வாக இயக்குநராக இருந்தபோது, அந்த நிறுவனத்திடம் வாடகை நிலம் பெற்ற ஒரு கம்பெனியில் தன் மனைவிக்கு உமாசங்கர் வேலை வாங்கித் தந்தார் என்பது. அரசு விதிகளின்படி, உமாசங்கர் இந்தத் தகவலை அரசுக்குத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். மூன்றாவது புகார் – திருவாரூர் கலெக்டராக இருந்தபோது, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் திருச்சி வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினாராம். திருவாரூர் மாவட்டத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுப் பணத்தை திடீரென்று திருச்சி வங்கி டெபாசிட்டுக்கு மாற்றியிருக்கிறார் உமாசங்கர். இப்படி செய்ததன் மூலம் கமிஷன் பெறப்பட்டிருக்கிறதா என்று சந்தேகம் உள்ளது. இந்த மூன்று புகார்களில் அடிப்படை ஆதாரம் இருப்பது ஒருபுறம்… மேற்கொண்டு வேறுசில ஊழல் விவகாரங்களைப் பற்றியும்கூட எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. அவற்றையெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரகசியமாக விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள்!” என்றார்கள்.
தான் பணிபுரியும் அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த நிறுவனத்தில் தன் மனைவிக்கு வேலை வாங்கியது குற்றன்றால், தான்வேலை பார்க்கும் தமிழக அரசின் நிலங்களை சமுக சேவகர் என்று தவறான தகவல் தந்து அபகரித்த ஜாபர்சேட்டையும் கருணாநிதி உடனே சஸ்பென்ட் செய்வார் என நம்புவோம்.யாரோ உருவாக்கி எவன் எவனோ தியாகம் செய்து வளர்த்த கட்சியை வஞ்சகமாய் அபகரித்து துறமையும் தகுநியும் உள்ளவர்களை வெளியேற்றிவிட்டு அதை தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ,கள்ளகாதலியின்(பாமரன் செய்தால் கள்ளக்காதல் இவர் செய்தால் மட்டும் துணைவியா?) பிள்ளைக்கும், பேரன் பேத்திகளுக்கும் பங்கு போட்டுக்கொடுக்கும் கருணாவை யார் சஸ்பென்ட் செய்வது.
புலனாய்வுப்புண்ணியக்கோடி வேலூஊஊஊ தி மு க வை பங்குபோடும் கலவரத்தில் தினகரன் பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்டது அது தொலைந்துபோகட்டும், அங்கே அழகிரியால் எரித்துக்கொல்லப்பட்ட ஊழியர்களின் வழக்கு எந்த நிலையில் இருக்கின்றதென்பதைப்பற்றி புலனாய்வு செய்யுங்கள், தா கிருஸ்டினன் கொலை க்குற்றவாளி அழகிரி, அவரை சஸ்பென்ற் செய்து சட்டத்தின் முன் கொண்டுவர ஏன் நீங்கள் முயற்சிசெய்யவில்லை, சன் ரி வி யில் செய்தி வாசித்து பின் நாளில் நடிகையாக இருந்த பெண் (பெயர் குறிப்பிடவில்லை)துணை முதல்வர் என்று இன்று அழைக்கப்படுபவரால் பொது இடத்தில் வைத்து கற்பழித்ததாக குற்றச்சாட்டு சண்டித்தனம் மூலம் மறைக்கப்பட்டுவிட்டது, இதை அவரிடம் போய்க்கேழும், மஞ்சல் துண்டும் கோமணத்துடனும் திருட்டு ரயிலில் சென்னைக்கு வந்த கருணாநிதியின் பலதாரங்களுக்கும் பேரன் பேத்தி களுக்கும்கோடிக்கணக்கில் எப்படிப்பணம் வந்தது,அதை முதலாவதாக புலனாயுங்கள்,
அதிர்ஸ்டமும் உழைப்பும் இருந்தால் ஒரு மனிதன் ஆகாயத்திற்கும் போகலாம்.வீட்டிலே அடைந்து கிடந்து குமுதமும்,ராணீயும் படித்துக் கொண்டிருந்தால் முடியமா?தேனீர் குடிக்கும் நேரமும் எதையாவது செய்பவர் கலைஜர்,காலையில் நாலு மணீக்கே எழுந்து கடமையாற்றூபவர் பத்து மணீக்கு எழுந்தும் பல் விளக்காதவர் அல்ல.
வேலு!,நீ சொல்லுகிற குற்றசட்டுகளை,தீவிரமான சட்டமாக இந்தியாவில் இயற்றினால்,99.99% அரசு அதிகாரிகளை சஸ்பண்ட் செய்ய வேண்டியது வரும்!.
மு.க.ஸ்டாலினும்,மு.க.அழகிரியும்,குற்றவியல் சட்டப்படி,சென்னையில் அரசு சொத்துக்களின் மீது வெடிகுண்டு வைத்ததற்க்காக,தற்போது வகிக்கும் அமைச்சர் பதவிகளை வகிக்க முடியாது.இதற்கு நானே நேரிடையான சாட்சி அல்லது அப்ரூவர்!?.டகால்டி வேலைகளை விட்டால் மரியாதையாக இருக்கலாம்!.
வேலு சொல்வது சுத்தப் பொய்………கருணாநிதி என்னும் வஞ்சப் பேர்வழி தனது குடுமப்த்திற்காக பழிவாங்க காரணம் தேடுகிறா.ர்..சரி அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்னாச்சு? இதுக்கு பதில் சொல்வாரா? வேலு
Aiyah I have just given you, what I hve read in a news paper, this is not my opnion, I agree, with you all that first person to be suspended is CM
வேலுவுக்கு விசர்நாய் கடித்திருக்கலாம் அல்லது வேணூமென்றே அவர் கடி வாங்கி இருக்கலாம் எதுவாக இருந்தாலும் டாக்டரை கொனசல்ட் பண்ணூவது நன்றூ.
name of the dog which bite velu was T maran, which walk on two legs, but happend to have dogs idea.
i can see point of saying silly, bite.
வேலு உங்கள் முன்னைய இடுகை நீங்கள் சொல்கிற மாதிரி எண்ணத்தை ஏற்படுத்தவில்லையே!