Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எச்சரிக்கை:தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளைத் தூண்டும் நாசகார சக்திகள்

இனியொரு... by இனியொரு...
06/21/2014
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

mosqueயாழ்ப்பாணத்தில் இஸ்லாமியத் தமிழர்களின் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அளுத்தம, பேருவளை, தர்கா போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி ஆகியன யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று நடத்தியிருந்தன

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் யாழ்ப்பாண முஸ்லிம்களும் கொண்டனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசல் உடைப்பின் பின்னணி சந்தேகத்திற்குரியது என அங்கிருந்து அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை மட்டகளப்பிலும்  சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலை மகிந்த ராஜபக்ச அரசின் உற்பத்தியான பொது பல சேனாவே நடத்திவருகிறது. நாடுதழுவிய இனச்சுத்திகரிப்புப் போன்று நடைபெறும் தாக்குதலில் அரச ஆதரவு தமிழ்ப் பேசும் உளவாளிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகங்கள் மிக நீண்டகாலமாகவே நிலவிவருகிறது.

இஸ்லாமியத் தமிழர்கள் மீதான இனசுத்திகரிப்பை ஆரம்பித்தல், அதற்கு எதிரான எதிர்புப் போராட்டங்கள அரச ஆதரவாளர்களைப்பயன்படுத்தி உள்வாங்குதல், இஸ்லாமியத் தமிழர்களுக்கும் வடகிழக்குத் தமிழர்களுக்கும் இடையே பிளவுகளை உருவாக்குதல் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் பின்புலத்தில் இலங்கை இந்திய உளவு நிறுவனங்களின் பங்களிப்பும் செயற்பாடுகளும் காணப்படுகிறது என்பதை அரச எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவிற்கு வரும் அரசியலற்ற தன்னார்வ நிறுவனங்களதும், கடந்தகால அழிவுசக்திகளதும் முகங்கள் ஊடாகக் காணமுடிகிறது.

இஸ்லாமியத் தமிழர்கள் தமது சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அடிப்படை ஜனநாயகப் பொறிமுறைகளைப் பயன்படுத்தி கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு திட்டமிடுவதன் ஊடகவே அழிவுகளை மட்டுப்படுத்தலாம். எதிராகாலத்தில் ஏனைய தேசிய இனங்களுடனனான நல்லிணக்கம் கூட சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் ஊடாகவே எட்டப்பட முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட போது அதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்பட்டதைக் காணலாம்.

வடகிழகுத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை இவ்வாறான முரண்பாடுகள் ஊடாகவே அழித்த வரலாற்றை மக்கள் விரோதிகள் மீண்டும் முடுக்கிவிட்டுள்ளனர். இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களும், சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இது குறித்து எச்சரிக்கையடைய வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே…:எஸ்.ஹமீத்

பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே...:எஸ்.ஹமீத்

Comments 6

  1. sirippusingaram says:
    12 years ago

    நீங்கதான்…நாங்கள் இஸ்லாமியர்கள்…தமிழ் சிங்கள என்ற எந்தவொரு இனத்திற்குள்ளும் நாங்கள் அடங்கமாட்டோம்ன்னு சொல்லுவீங்களே…இப்ப என்ன ம…….க்கு தமிழர்கள்ன்னு அடை மொழியை பயன் படுத்துகிறீர்கள்….பிரபாகரன் காலத்தில் நாங்கள் தமிழர்கள் என்ற குறுகிய எல்லைக்குள் அடங்கமாட்டோம்…எனவே தமிழீழம் பிரித்துக்கொடுக்கும்போது இஸ்லாமியர்களுக்கு தனியாக ஒரு நாடு பிரித்துக்கொடுக்கவேண்டும் என்று சொன்னவன்கள்தானே நீங்கள் இப்பொழுது என்ன தமிழ் முஸ்லீம்கள்…என்று நாடகம் ஆடுகிறீர்கள்……???????????

  2. K Shanmugam says:
    12 years ago

    இதன் பின்புலத்தில் இலங்கை இந்திய உளவு நிறுவனங்களின் பங்களிப்பும் செயற்பாடுகளும் காணப்படுகிறது என்பதை அரச எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவிற்கு வரும் அரசியலற்ற தன்னார்வ நிறுவனங்களதும், கடந்தகால அழிவுசக்திகளதும் முகங்கள் ஊடாகக் காணமுடிகிறது-This is the encouragement from MODI government,

    • lala says:
      12 years ago

      பாவம் மோடி பதவிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை . ஆனால் அவரை  எதற்கெடுத்தாலும் வம்புக்கிழுப்பதே  வேலையாக போய் விட்டது.

  3. Alex Eravi says:
    12 years ago

    7 Ministers in the Govt.
    They are in talks with the Govt.
    Read Hon. Minister Hisbulla’s statement… @ http://www.thesamnet.co.uk/?p=55560

    All these 7 Ministers have good dialogue with the President… & they are not like divided Tamil leaders… 
    More than all Middle Eastern countries including Libya, Pakistan, Bangaladesh & Maldivies (Muslim countries) have good relationship & business deals with Srilanka…
    And all these countries give jobs for Stilankans… Our FOREX coming from therm…
    We depend for our Oil from Muslim countries…
    They finance for our development projects…

    Here we don’t have to pour oil in the burning fire…!

    Here we are like “Uur Irandaanaal Kooththaadikku Santhoshamaam”  iIf anyone divided… We fill that gap…

  4. Alex Eravi says:
    12 years ago

    According to http://www.bbc.co.uk/tamil today Nuslim leaders met Defence Secretary Gothapaya Rajapaksha…

  5. Alex Eravi says:
    12 years ago

    Last year UAE Exchange remits US$ 290 Million to Srilanka…
    This is only 5% of the total remittance inflows to Srilanka…
    According to World Bank… Global remittance to Srilanka in 2013, US$ 5.7 Billion…
    According to UAE exchange remittance worth US$ 175 Million from UAE only to srilanka…
    UAE Exchange estimated out of 250,000 Srilankan migrant workers.. UAE Exchange serves over 30,000 customers per month…

    So, these remittance coming from Muslim countries or not..?

    And these Muslim ministers are elected by Muslims…
    They are representing them…
    They know how to deal with the Govt. & how yo save guard their people…

    Here our Diaspora Tamil medias crying…

    They’ll fight today… But in this Globalization they need each other…
    We are in 21st century…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...