யாழ்ப்பாணத்தில் இஸ்லாமியத் தமிழர்களின் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அளுத்தம, பேருவளை, தர்கா போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி ஆகியன யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று நடத்தியிருந்தன
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் யாழ்ப்பாண முஸ்லிம்களும் கொண்டனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசல் உடைப்பின் பின்னணி சந்தேகத்திற்குரியது என அங்கிருந்து அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை மட்டகளப்பிலும் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலை மகிந்த ராஜபக்ச அரசின் உற்பத்தியான பொது பல சேனாவே நடத்திவருகிறது. நாடுதழுவிய இனச்சுத்திகரிப்புப் போன்று நடைபெறும் தாக்குதலில் அரச ஆதரவு தமிழ்ப் பேசும் உளவாளிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகங்கள் மிக நீண்டகாலமாகவே நிலவிவருகிறது.
இஸ்லாமியத் தமிழர்கள் மீதான இனசுத்திகரிப்பை ஆரம்பித்தல், அதற்கு எதிரான எதிர்புப் போராட்டங்கள அரச ஆதரவாளர்களைப்பயன்படுத்தி உள்வாங்குதல், இஸ்லாமியத் தமிழர்களுக்கும் வடகிழக்குத் தமிழர்களுக்கும் இடையே பிளவுகளை உருவாக்குதல் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் பின்புலத்தில் இலங்கை இந்திய உளவு நிறுவனங்களின் பங்களிப்பும் செயற்பாடுகளும் காணப்படுகிறது என்பதை அரச எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவிற்கு வரும் அரசியலற்ற தன்னார்வ நிறுவனங்களதும், கடந்தகால அழிவுசக்திகளதும் முகங்கள் ஊடாகக் காணமுடிகிறது.
இஸ்லாமியத் தமிழர்கள் தமது சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அடிப்படை ஜனநாயகப் பொறிமுறைகளைப் பயன்படுத்தி கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு திட்டமிடுவதன் ஊடகவே அழிவுகளை மட்டுப்படுத்தலாம். எதிராகாலத்தில் ஏனைய தேசிய இனங்களுடனனான நல்லிணக்கம் கூட சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் ஊடாகவே எட்டப்பட முடியும்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட போது அதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்பட்டதைக் காணலாம்.
வடகிழகுத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை இவ்வாறான முரண்பாடுகள் ஊடாகவே அழித்த வரலாற்றை மக்கள் விரோதிகள் மீண்டும் முடுக்கிவிட்டுள்ளனர். இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களும், சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இது குறித்து எச்சரிக்கையடைய வேண்டும்.
நீங்கதான்…நாங்கள் இஸ்லாமியர்கள்…தமிழ் சிங்கள என்ற எந்தவொரு இனத்திற்குள்ளும் நாங்கள் அடங்கமாட்டோம்ன்னு சொல்லுவீங்களே…இப்ப என்ன ம…….க்கு தமிழர்கள்ன்னு அடை மொழியை பயன் படுத்துகிறீர்கள்….பிரபாகரன் காலத்தில் நாங்கள் தமிழர்கள் என்ற குறுகிய எல்லைக்குள் அடங்கமாட்டோம்…எனவே தமிழீழம் பிரித்துக்கொடுக்கும்போது இஸ்லாமியர்களுக்கு தனியாக ஒரு நாடு பிரித்துக்கொடுக்கவேண்டும் என்று சொன்னவன்கள்தானே நீங்கள் இப்பொழுது என்ன தமிழ் முஸ்லீம்கள்…என்று நாடகம் ஆடுகிறீர்கள்……???????????
இதன் பின்புலத்தில் இலங்கை இந்திய உளவு நிறுவனங்களின் பங்களிப்பும் செயற்பாடுகளும் காணப்படுகிறது என்பதை அரச எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவிற்கு வரும் அரசியலற்ற தன்னார்வ நிறுவனங்களதும், கடந்தகால அழிவுசக்திகளதும் முகங்கள் ஊடாகக் காணமுடிகிறது-This is the encouragement from MODI government,
பாவம் மோடி பதவிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை . ஆனால் அவரை எதற்கெடுத்தாலும் வம்புக்கிழுப்பதே வேலையாக போய் விட்டது.
7 Ministers in the Govt.
They are in talks with the Govt.
Read Hon. Minister Hisbulla’s statement… @ http://www.thesamnet.co.uk/?p=55560
All these 7 Ministers have good dialogue with the President… & they are not like divided Tamil leaders…
More than all Middle Eastern countries including Libya, Pakistan, Bangaladesh & Maldivies (Muslim countries) have good relationship & business deals with Srilanka…
And all these countries give jobs for Stilankans… Our FOREX coming from therm…
We depend for our Oil from Muslim countries…
They finance for our development projects…
Here we don’t have to pour oil in the burning fire…!
Here we are like “Uur Irandaanaal Kooththaadikku Santhoshamaam” iIf anyone divided… We fill that gap…
According to http://www.bbc.co.uk/tamil today Nuslim leaders met Defence Secretary Gothapaya Rajapaksha…
Last year UAE Exchange remits US$ 290 Million to Srilanka…
This is only 5% of the total remittance inflows to Srilanka…
According to World Bank… Global remittance to Srilanka in 2013, US$ 5.7 Billion…
According to UAE exchange remittance worth US$ 175 Million from UAE only to srilanka…
UAE Exchange estimated out of 250,000 Srilankan migrant workers.. UAE Exchange serves over 30,000 customers per month…
So, these remittance coming from Muslim countries or not..?
And these Muslim ministers are elected by Muslims…
They are representing them…
They know how to deal with the Govt. & how yo save guard their people…
Here our Diaspora Tamil medias crying…
They’ll fight today… But in this Globalization they need each other…
We are in 21st century…