Wednesday, March 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஊழலுக்கு எதிரான போர் – அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம்

இனியொரு... by இனியொரு...
04/07/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இந்தியாவின் ஆணிவேர்வரை ஊழலின் வீச்சு பரவியுள்ளது. சாதரண மக்களிடமிருந்து வசூல் செய்யும் வரிப்பணத்தில் அரசியல் வாதிகளின் குடும்பம் உல்லாசமாக உலவவும் , சாதாரண ஏழை மக்கள் வறுமையில் வாடவுமான நிலை இந்திய சமுதாயத்தில் நிலவுகிறது. ஊழலின் ஆணிவேர் எதுவென்று பார்த்தால் அது எந்த வெட்கமுமின்றி பல்லிளிக்கும் முதலாளித்துவம் தான் என்பது சமீபத்தில் அம்பலமான மாபெரும் அலைக்கற்றை ஊழலில் அப்பட்டமாக வந்தது . மேலும் ராஜாவின் ஊழலில் அம்பானிக்கும், டாட்டாவுக்கும் நேரடி தொடர்ப்பு இருப்பது மறைக்கமுடியாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஊழல் என்பது சில லட்சங்கள் என்பதையெல்லாம் தாண்டி விட்டது. தற்போது சர்வசாதரணமாக லட்சம் கோடிகளை வாரி சுருட்டி கொண்டிருக்கின்றனர்.
ஏழை நாடு என்று சொல்லும் இந்தியாவில் தான் தேர்தல் ஆணையத்தால் 5 கோடி ரூபாய் ஒரு தொகுதியில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் மட்டும் 30 ,000 கோடிகளுக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுள்ள சட்டங்கள் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை தண்டிக்ககூடிய எந்த வலுவையும் கொண்டிருக்க வில்லை. அத்தோடு நீதிமன்றங்களும் ஊழலுக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. அங்கும் படிப்படியாக ஊழல் வேர்பிடித்து வருகிறது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. பால கிருஷ்ணன் மீது பல ஊழல் குற்ற சாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துகொண்டுள்ளன, ஒரு நாட்டின் தலைமை நீதிபதியே இப்படி என்றால் ஒட்டுமொத்த நீதி துறையும் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
இந்த நிலையில் முற்றிலுமாக ஊழலை ஒழிக்காவிட்டாலும் ஓரளவிற்காவது ஊழலை கட்டுப்படுத்த லோக்பால் மசோதா கண்டிப்பாக அமுலுக்கு வரவேண்டும். கர்நாடகத்தில் எடியுரப்பா மற்றும் பல சுரங்க தொழில் செய்யும் மாபியா அமைச்சர்களின் ஊழல்களை அம்பலமாக்கியத்தில் லோக்பாலுக்கு முக்கிய பங்குண்டு. பிரதமரையும் ,அமைச்சர்களையும் இதன் மூலம் நேரடியாகவே சம்மன் அனுப்பி விசாரிக்க முடியும். இந்த மசோதாவை வரைவதில் உண்மையான சமூக அக்கறை உள்ளவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது .ஆனால் ஆளும் மத்திய அரசோ அதை நிராகரித்து விட்டது. அந்த சட்டத்தில் பல ஓட்டைகளை வைத்தே இந்த ஊழல் திமிங்கலங்கள் லோக்பாலை சட்டமாக்க முயற்சி செய்து வருகின்றன.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் வரைவுப் பணியில் சாமானியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி, சமூகப் போராளியும், காந்தியவாதியுமான 72 வயதான அண்ணா ஹசாரே டெல்லியில் ஜந்தர் மந்தரில் செவ்வாய் கிழமை (05.04.2011) முதல் காலவரையற்ற உண்ணா விரதப்போராட்டத்தை தொடங்கியுள்ளார். லோக்பால் மசோதா தயாரிப்பில் குடிமக்களின் பங்களிப்புக்கு அரசு ஒப்புக்கொள்ளும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மாட்டேன் என அவர் உறுதியுடன் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக பலமான மக்கள் இயக்கம் இல்லாத இந்த சூழ்நிலையில் அண்ணா ஹசரேவின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இந்திய முழுவதும் கண்டிப்பாக தீப்பொறியாய்பரவும். அதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றவேண்டியது சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களின் கடமையாகும்.

-கு.கதிரேசன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை அரச பாசிசம் : பிரதமரின் வாக்குமூலம்!

Comments 3

  1. mani says:
    15 years ago

    ஊழலை ஒழிக்க அணிதிரள்வோம்

  2. avoter says:
    15 years ago

    இவருக்குப் பின்னணியில் யாராவது இருந்தார்களா?

    இவரது போராட்டம் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் என்ன? ஏன் இது போன்ற வெற்றிகரமான போராட்டத்தை நடத்த இடதுசாரிகளால் (பாராளுமன்ற இடதுசாரிகளை அல்ல) முடியவில்லை?

  3. manickam says:
    15 years ago

    இங்குள்ள கம்யூனிஸ்டுகள் அனைவருமே போலிகள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...