Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஊடகப் படுகொலைகளை நிறுத்துக : A Coalition for Warless Sri Lanka

இனியொரு... by இனியொரு...
01/28/2009
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்! 
 அரங்கக்கூட்டம்

லசந்த விக்கிரமதுகங்க நினைவாக
 
சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் சமூக ஊடகங்களையும் ஆதரவாளர்களையும் ஒத்துழைப்பு நல்கும்படி ‘சுழியப்பகுதி’ என்னும் போரற்ற இலங்கைக்கான கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
Saturday, January 31 2009, 3:00 to 6:00 pm
Scarborough Civic Center

Scarborough (
Public Transit: subway to Kennedy, then L.R.T. to Scarborough Town Centre)

 சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவாக இந்தக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பெறுகிறது. சில கிழமைகளுக்கு முன்னால் அவர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்து பாதாளக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார். தனது இறுதியான, மரணத்தின் பின்னான ஆசிரியத் தலையங்கத்தில் அவர் ‘கடைசியாக, நான் கொல்லப்படுகையில் அது ஆரசாங்கத்தின் செயலாகத்தான் இருக்கும்’ என்றிருக்கிறார்.

எல்லைகளற்ற பத்திரிiயாளர் அமைப்பு மகிந்த அரசும் அவரது கூட்டாளிகளும் அரச ஊடகங்களும் இந்த கொலைக்கு நேரடியாகக் குற்றம் சாட்டப்படக்கூடியவர்கள். லசந்தவின்மீதான வெறுப்பை ஊதி வளர்ப்பதற்கும் பலவகையான ஊடகங்களின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பதற்கும் காரணமாக இருந்தார்கள்.’ என்று குறிப்பிடுகிறது. லசந்த பல தடவைகள் தாக்கப்பட்டு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறார். அவரது இல்லம் எந்திரத் துப்பாக்கியால் ஒரு முறை சரமாரியாகச் சுடப்பட்டது.

ஓர் நல்ல நோக்கத்துக்காக நின்று மறைந்த லசந்தவின் நினைவுக்கூட்டத்தில் வந்து தங்கள் கருத்தையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு அழைக்கிறோம்.

தமிழ் சமூகத்தின் ஊடகங்களையும் பிற சமூக கரிசனையுள்ள சமூக நிறுவனங்களையும் இவ்வழைப்பை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆதரவை : zerozoneantiwar@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.
blog: warzerozone.blogspot.com

Email: zerozoneantiwar@gmail.com
Tel:
647 878 0439

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

காசா விளம்பர மறுப்பு குறித்து பிபிசி மீது கடும் குற்றச்சாட்டு;அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

Comments 4

  1. mauran says:
    17 years ago

    கனடா ‘சுழியப்’ பகுதி காறங்க புதிசா ஒரு கண்டுபிடிப்பை செய்திருக்காங்கயா! என்ன கண்டுபிடிப்பையா இது!. யாராலும் கண்டுபிடிக்காத மர்மத்தை இந்த கனடாக்காறர்கள் கண்டுபிடிச்ச சேதியை நீங்களும் தெரிஞ்சுக்குங்கோ. அதுதான் பாருங்கோ லசந்தாவை கொழும்பு பாதள கோஷ்ரிதான் கொலை செய்ததாம். நீங்களும் நம்புங்கோ நானும் நம்பிறன். மகிந்தா அண்ணாச்சி தண்டவேலையை ஒழுங்காகத்தான் வெளிநாடுகளில் செய்கிறார்.இவர்களும் அண்ணாச்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறாங்க பாருங்க. இவங்கள பார்த்து இந்த இனியொரு இணையக்காறர்களும் திருந்தப்பாருங்கோ. இனிமேல் லசந்தாவை கொழும்பு பாதாள கோஷ்ரிதான் கொலை செய்தது எண்டு நீங்களும் 100தடவை எழுதுங்கோ. மகிந்தா அண்ணாச்சி சந்தோசப்படுவார். ஏதாவது அன்பளிப்பு கொடுத்தாலும் கொடுப்பார். யாரு கண்டது.

  2. saami says:
    17 years ago

    // பாதாள கோஷ்ரிதான் கொலை செய்தது //
    இருக்கலாம் .ஆனால் அதை செய்ய சொன்னது
    மகிந்தா குடும்பம்தானே.அவர்கள் கூலிக்கு
    கொலைசெய்யும் படைதானே.ஆகா மகிந்தா
    விசுவாசிகழுக்கும் மகிந்தாதான் வில்லன் என
    தெரிந்து போச்சு.

  3. zerozone - coalition for warless Sri Lanka says:
    17 years ago

    வணக்கம்

    இங்கே தரப்பட்டிருக்கும் அறிவிப்பை முதலில் வடிவமைக்கையில் இங்கு பிழை கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுட்டிக்காட்டப்பட வரிகள் பின்வருமாறு இருந்தன.

    ‘சில கிழமைகளுக்கு முன்னால் அவர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்து அரசு ஆதரவான என்று சந்தேகிக்கும் பாதாளக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார்.”

    இந்த வாக்கியத்தில் உள்ள பகுதிகள் விசாரணை முடியாதவரையில் ஒருதலைப்பட்சமானதவை. பல்லினத்தவருடன் இணைந்து இயங்கும் நிலையில் இவ்வாறு இருப்பது ஒரு பொதுவான கூட்டுப் பணிக்கு சரியானதல்ல என்று கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி தமிழில் தட்டச்சு தெரியாத ஒரு அன்பர் ‘அரசுக்கு ஆதரவான” என்ற பகுதியை மட்டும் நீக்கிவிட்டு சில தொடர்புகளுக்கு அறிவிப்பை அனுப்பிவிட்டார்.

    அதன் பின்னர் நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பொருட் பிழையும் உணரப்பட்டு அதுவும் திருத்தப்பட்டுள்ளது.

    ஆனால் திருத்தப்பட்ட வடிவம் அனுப்பி வைக்கப்பட முன்னர் மின்னஞ்சல் உலகைச் சுற்றும் வேகம் அதிகமாயிருக்கிறபடியால் அது இனியொருவைத் தொட்டு விட்டது.

    தவறுக்கு மன்னிக்க.

    உண்மையில் தவறல்ல… அவசரத்திற்கு மன்னிக்க.

    இத்துடன்

    இனியொருவில் பாமினி எழுத்திருவில் இடப்பட்டிருப்பதால் யுனிக்கோட் முறையில் இங்கு இணைத்திருக்கிறோம். மேலதிகமாக சுழியப் பகுதி பற்றிய தொடர்புகளுக்கு

    http://warzerozone.blogspot.com/ இற்கு சென்று பார்க்கவும்.

    நன்றி

    சுழியப்பகுதி என்ற போரற்ற இலங்கைக்கான கூட்டமைப்பிற்காக …
    ரஃபேல்

    பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபப

    ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்!

    அரங்கக்கூட்டம்

    லசந்த விக்கிரமதுகங்க நினைவாக

    சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் சமூக ஊடகங்களையும் ஆதரவாளர்களையும் ஒத்துழைப்பு நல்கும்படி ‘சுழியப்பகுதி” என்னும் போரற்ற இலங்கைக்கான கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

    Saturday, January 31 2009, 3:00 to 6:00 pm
    Scarborough Civic Center
    Scarborough (Public Transit: subway to Kennedy, then L.R.T. to Scarborough Town Centre)

    சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவாக இந்தக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பெறுகிறது. சில கிழமைகளுக்கு முன்னால் அவர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். தனது இறுதியான, மரணத்தின் பின்னான ஆசிரியத் தலையங்கத்தில் அவர் “கடைசியாக, நான் கொல்லப்படுகையில் அது ஆரசாங்கத்தின் செயலாகத்தான் இருக்கும்” என்றிருக்கிறார்.

    எல்லைகளற்ற பத்திரிiயாளர் அமைப்பு மகிந்த அரசும் அவரது கூட்டாளிகளும் அரச ஊடகங்களும் இந்த கொலைக்கு நேரடியாகக் குற்றம் சாட்டப்படக்கூடியவர்கள். லசந்தவின்மீதான வெறுப்பை ஊதி வளர்ப்பதற்கும் பலவகையான ஊடகங்களின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பதற்கும் காரணமாக இருந்தார்கள்.” என்று குறிப்பிடுகிறது. லசந்த பல தடவைகள் தாக்கப்பட்டு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறார். அவரது இல்லம் எந்திரத் துப்பாக்கியால் ஒரு முறை சரமாரியாகச் சுடப்பட்டது.

    ஓர் நல்ல நோக்கத்துக்காக நின்று மறைந்த லசந்தவின் நினைவுக்கூட்டத்தில் வந்து தங்கள் கருத்தையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு அழைக்கிறோம்.

    தமிழ் சமூகத்தின் ஊடகங்களையும் பிற சமூக கரிசனையுள்ள சமூக நிறுவனங்களையும் இவ்வழைப்பை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்.

    ஆதரவைத் தெரியப்படுத்த zerozoneantiwar@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.

    blog: http://warzerozone.blogspot.com/

    Email: zerozoneantiwar@gmail.com
    Tel: 647 878 0439

  4. sarangan says:
    17 years ago

    புலிகள் மட்டுமென்ன திறமே?
    ஒரு வார்த்தை அவர்களுக்கெதராக எழுதினால் போதும். அடுத்தநாள் அற்றஸ் இல்ல.
    எது எப்பிடியோ மக்களுக்குத்ததான் இரண்டுபக்கத்தாலையும் தொல்லை!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In