நேற்றய தினம் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. 21 ஆசனங்களைக் மகிந்த ராஜபக்சவின் கட்சி கைப்பற்றியுள்ளது. தலைநகர் கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சியும், கல்முறை மாநகரபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கைப்பற்றியுள்ளன.
எதிர்கட்சிகளில் பலவீனமும் உறுதியான அரசியல் தலைமைத்துவம் இன்மையுமே மகிந்த ராஜபக்சவின் பாசிசத் தலைமையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணம்.