கே.பி இராணுவ நடவடிக்கை மையம் என்ற புதுக்குடியிருப்பிலிருக்கும் கட்டடம் ஒன்றைப் பார்வையிட அவரது 22 புலம் பெயர் நண்பர்களுடன் சென்றதாகத் தெரியவருகிறது.
விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக கேபி இருந்த போதிலும், புதுக்குடியிருப்பில் உள்ள பிரபாகரனின் இந்த போர் மையத்திற்கு இப்போதே முதல் தடவையாக சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கே.பியுடன் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பை மேற்கொண்ட 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றிருந்தனர்.
இந்த பயணத்தை பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சே,கே.பி.என்னையும் ஒருக்கா கேட்டிருக்கலாம்.ராணித் தியேட்டர்ல, “ஆபரேஷன் டே பிரேக்” படம், காலரியில இருந்து,காலுக்கு மேல கால் போட்டு பார்த்த மாதிரி இருந்திருக்கும்.
ஒப்பரேஷன் டே பிரேக் படத்தில் நிறைய அர்த்தங்கள் உண்டு. உங்கள் சிந்தனை புரிகிறது.
சொந்த தாய்க்கு நஞ்சுவைச்சு கொல்லும்முறையை ஆசான் கே.பி யிடம் கேட்டு கற்றுக்கொள்ளுங்கள்.
That is something new and interesting. There is a Puthukudiruppu here in the Eastern Province too. To me the Arasady Police Post here at Batticaloa is Pan Mun Jam. Korea. Fox Channel.
கேபி யும அவரது குழுவினரும், சுடலை யானம் பெற்றவர்கள், காலம் கடந்த பின் மனம் வருந்தும் புலிகல், இப்போதாவது அறிவு வந்ததே,
It is obvious Americans want to stop countries like North Korea doing rogue arms deals in the International arena. Thailand is known as the Elephant Kingdom. It is obvious a country like Malaysia will not tolerate anything from people like K.P. even if they had money stashed some where else in the world.
IT WILL BE GOOD TO PUBLISH THE NAMES OF THE TRAITORS WHO WENT TO MEET KP AND GOTHA.
அவுங்க பெயரையெல்லாம் வச்சு என்ன வியாபாரம் பண்றதா உத்தேசம்?
That is right Roopan. I think it is time to declassify a lot of things.
I wonder why they want to put the SPY label on K.P. all the time. He was a good operative in purchasing and shipping arms.