Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

உலகில் அதிகம் செல்வாக்குள்ள கல்வியாளர் கார்ல் மார்க்ஸ் :இன்டியானா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்

இனியொரு... by இனியொரு...
01/04/2014
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

marxசிறந்த கல்வியாளர்களை எப்படிக் கணிப்பது? பிரபலமான இயற்பியற்துறை வல்லுனர் எட் விட்டின் என்பவர், உயிரியல் துறை நிபுணர் சொலமன் ஸ்னைடர் இலும் அதிகமாக கல்வியாலாளர்கள் மத்தியில் பிரபலமானவரா? இவ்வாறு இன்று கல்வியாளர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுபவர்களைக் கண்டறியும் முறைமையை அமரிக்காவின் இன்டியான பல்கலைக் கழகம் பல்வேறு ஆய்வுகளின் பின்னர் கண்டறிந்தது. கூகுள் போன்ற இணையத் தேடு பொறிகளில் தேடப்பட்ட கல்வியியலாளர்களின் பெயர்கள், இடங்கள், வாசிக்கப்பட்ட நேரம், பிரதேசங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆய்வொன்றை இந்தியான பல்கலைக் கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு – 2013 – இன் இறுதியில் ஆய்வின் முடிவுகள் வெளியாகின. 35 ஆயிரம் கல்வியாளர்கள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் மிக அதிக செல்வாக்குச் செலுத்தும் கல்வியாளர் கார்ல் மார்க்ஸ் என்ற தகவல் வெளியானது. இரண்டாவது இடம் சிக்மன்ட் பிரய்ட் என்ற உளவியலாளருக்கும்.  எட்வார்ட் விட்டின் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் இரண்டாவது இடத்திலிருக்கும் சிக்மண்ட் பிரய்டை விட கார்ல் மார்க்சின் சிந்தனைகள் 22 மடங்கு அதிகமாக செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இந்த ஆய்வின் மற்றோரு முடிவாகும்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கார்ல் மார்க்சை ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் சரிந்து விழுந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ அரசுகளின் பிடிக்குள் வாழும் மக்கள் மீண்டும் திரும்பிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதன் மறுபக்க்கத்தில் கம்யூனிசத்திற்கு எதிரான புதிய திட்டமிட்ட பிரச்சாரங்களை பல்தேசிய பெருநிறுவனங்களின் ஊடகங்கள் ஆரம்பித்துள்ளன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
படிப்பினை தரும் திரைப்படம் – Schindlers List : T.சௌந்தர்

படிப்பினை தரும் திரைப்படம் - Schindlers List : T.சௌந்தர்

Comments 8

  1. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    http://www.facebook.com/photo.php?fbid=475715049189378&set=pb.100002526600475.-2207520000.1388840855.&type=3&theater

    • ப.வரதன்(கஸ்ரோ) says:
      12 years ago

      http://www.facebook.com/photo.php?fbid=430532473707636&set=pb.100002526600475.-2207520000.1388840891.&type=3&theater

  2. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    This must be at the Indiana University and their main campus at Bloomington, Indiana, USA. They wanted me to think about the Indian Philosopher Krishnamoorthy at the Indiana State University, Terre Haute, Indiana, USA. 1995.

    • Sutharsan says:
      12 years ago

      Dear Dr can you please tell us in a few words what is Philosophy is about, after all you have a doctorate in it. Who is your favorite Philosopher ? BTW the US News ranking for your school is 195 in graduate programs (sciences). Do you consider yourself a rationalist or empiricist or marxist or anything else ? The reason I am asking is that you seem to be all over the place and it is difficult to place what your thoughts are.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Sutharasan thank you for the information. Now I know the rank. 195. They have named the Buisiness School; after the Bayhs. Father and Son Senators. A Dr. Corsi at the University California – Irwine is studying me. It looks like that. Diurnal rhythms. Sleeping problems. Then he cannot understand the caste thing. Karaiyar. Sengunthar. I think he has a local contact from Batticaloa. Dr. Varagunam then the Chancellor also went to the Royal College and then finally exposed himself, here. I Think.

        • Sutharsan says:
          12 years ago

          On the whole you are saying you don’t know what you are talking about ?

  3. Sutharsan says:
    12 years ago

    http://www.nature.com/news/who-is-the-best-scientist-of-them-all-1.14108

    • Dr. ri S. Sriskanda says:
      12 years ago

      The personal video grapher of President Barrack H. Obama – August 6, 1961 – lefty – is an Arun Chaudary. They both are sons of a father that went to the USA on an F-1 Student Visa like Ruben Sriskanda. Born in the USA. Bruce Springsteen. The Boss of New Jersey, USA. So, they want to deflect the attention to Arun Thambimuthu (Donoughmore) get Pillayan – Sivanesathurai Chandrakanthan – August 18, 1975 – out of his home at Batticalao. Mattakkallappu. Madapkalappuwa.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...