பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும் பல முக்கிய பாதுகாப்பு காரணிகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் நான் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
MUTHALIL ARASIYAL THEERVUTHAN THAMILARKALUKU VENDUM. IPOLUTHU MAHINDA CHEENA PAKAM MUNERY VARUKIRAR ENRA NADUTHATHINAL KRISHNA AVARGAL PATHUKAPU ENRU PESUVATHU AACHARIYAMAKA IRUKIRATHU.
பாதுகாப்பான தமிழர்களை ஒழித்து விட்டு இப்போது, தரம் கெட்டு,கண்டவரிடமும் வழிய வேண்டிய அவசியம் வங்து விட்டதா ?